இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களைபற்றி அறிந்து கொள்வோம்
இந்தப் புகைப்படத்தில் இருப்பது போல நம் உடலில் சக்தி தரும் சக்கரங்கள் உள்ளது. ஆனால் அவைகள் கண்கள் அல்லது மருத்துவ பரிசோதனை மூலமாகப் பார்த்தால் தெரியாது.
ஏழு சக்கரங்கள் பெயர்மாற்றம்புகைப்படங்கள்
சஹஸ்ரரா சக்கரம்(Sahasrara)
சஹஸ்ரரா சக்கரம் ஏழாவது சக்கரமாக உடலில் உள்ளது. இந்தச் சக்கரத்தின் வடிவம் ஆயிரம் இதழ் கொண்டு தாமரை போல் இருக்கிறது. இந்தச் சக்கரத்தைகச் சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. தலைக்கு மேற்புறமாக அமைந்துள்ளது.
ஆஜ்னா சக்கரம்(Ajna)
ஆஜ்னா சக்கரம் ஆறாவது சக்கரமாகும். இந்தச் சக்கரத்தின் வடிவம் இரண்டு இதழ் கொண்டவை. இந்தச் சக்கரத்தைப் புருவத் சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. அது நெற்றியின் மையத்தில் இருப்பதால் நெற்றிச் சக்கரம் என்று அழைப்பார்கள்.
விசுதா சக்கரம்(vishuddha)
விசுதா சக்கரம் ஐந்தாம் சக்கரமாகும். இந்தச் சக்கரத்தைதச் சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தசம் தொண்டை மற்றும் நுரையீரல் பகுதியில் அமைந்துள்ளது.
அநாஹட்டா சக்கரம்(Anahata)
மணிப்பூர சக்கரம்(manipura)
மணீப்பூர சக்கரம் மூன்றாம் சக்கரமாகும். இந்தச் சக்கரத்தைச்ய பின்னால் சக்கரம் எனவும் அழைக்கப்படும். மணீப்பூர சக்கரம் அமைந்துள்ளது இடம் கல்லீரல் மண்ணீரல் மற்றும் வயிற்றுப் பகுதி.
ஸ்வாதிஸ்தான சக்கரம்(Svadhishthana)
ஸ்வாதிஸ்தான சக்கரம் இரண்டாம் சக்கரமாகும். நாரி சக்கரம் என அழைக்கப்படும். கர்ப்ப பை மற்றும் குடல் பகுதியில் அமைந்துள்ளது.
மூலாதார சக்கரம்(Muladhara)
மூலாதார சக்கரம். இதுதான் உடலில் உள்ள முதல் சக்கரம் ஆகும். மனிதனின் அடிப்படைச் சக்கரம் என அழைக்கப்படுகிறது. இந்தச் சக்கரம் முதுகெலும்பு முடிவு பகுதி அமைந்துள்ளது.
நம் உடலில் இந்த ஏழு சக்கரங்களும் அமைந்துள்ள இடத்தை முழுமையாகக் கீழ் உள்ள புகைப்படம் தெளிவுபடுத்துகிறது.
நம் உடலில் உள்ள அனைத்து சக்கரங்களும் தியானப் பயிற்சியின் மூலமாகக் கட்டுப்படுத்தி மற்றும் அதைச் சக்தி அடைய வைக்க முடியும்.அவ்வாறு அனைத்து சக்கரங்களும் சக்தி அடைந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் நம்மிடம் ஆராவின் அளவு அதிகரிக்கும். இந்த ஏழு சக்கரங்களின் பெயரை எவ்வாறு கூறினார்கள் என்றால் ஆதி தமிழர்களான சித்தர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவைத்த வார்த்தைகளாகும். பீனியல் க்ளாண்ட், பிட்யூட்டரி க்ளாண்ட் மற்றும் தைராய்டு க்ளாண்ட் உள்ளிட்ட நவீன விஞ்ஞான மருத்துவத்தில் குறிப்பிடக்கூடிய நாளமில்லா சுரப்பிகளை அக்காலமே ஆதி தமிழ் சித்தர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
ரெய்கி(Reiki) தியான குரு டாக்டர் Mikao usui பற்றிச் சிறு கதை தெரிந்து கொள்வோம்.
அடுத்த பதிவில் பார்ப்போம்👆....
3 கருத்துகள்
I am Aravind 🙂
பதிலளிநீக்கு👍
நீக்கு😅🙏
பதிலளிநீக்கு