அண்ட ஆற்றல் (cosmic energy)




இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்



அண்ட ஆற்றல் (cosmic energy)


Cosmic power


    


அண்ட‌ ஆற்றல் என்றால் என்ன?


அண்ட என்றால் உலகம் அல்லது பிரபஞ்சம், ஆற்றல் என்றால் சக்தி. அண்ட ஆற்றல் அதாவதுபிரபஞ்ச சக்தி என்னவென்றால் நம் உலகத்தையும் நம் பிரபஞ்சம் முழுவதும் ஒருவிதமான சக்தி கொண்டுள்ளது. அந்தச் சக்தி தான் பிரபஞ்ச சக்தியென அழைக்கப்படுகிறது. 
பிரபஞ்ச சக்தி என்றால் ஐம்பூதங்கள் சீராக இருப்பது தான் பிரபஞ்ச சக்தி.
பிரபஞ்ச சக்தியை உயிர் சக்தி என்றும் அழைப்பார்கள்.



மனிதனுக்கு எவ்வாறு பிரபஞ்ச சக்தி கிடைக்கிறது?




மனிதனுக்கு பிரபஞ்ச சக்தி ஆகாயம் அதாவது அண்ட ஆற்றல் இப்படி கிடைக்கிறது என்றால் ஆகாயத்திலிருந்து மனிதனின் சகஸ்ரார சக்கரத்தில் வருகிறது. சகஸ்ரார சக்கரம் ஏழாவது சக்கரமாக உடலில் உச்சம் தலையில் உள்ளது. சக்கரங்கள்பற்றி அறிய நம் பதிவில் கூறப்பட்டுள்ளது.





பிரபஞ்ச சக்தி எவ்வாறு பெறுவது அதற்குத் தியானம் பயிற்சி ஏதாவது செய்ய வேண்டுமா?

பிரபஞ்ச சக்தியை ரிக்கி தியானப் பயிற்சியின் மூலமாகப் பெறுவது ஒருவகை மற்றொரு ரேகை காலையிலோ அல்லது மாலையிலோ அண்டவெளியில் அதாவது மொட்டைமாடி போன்ற இடத்தில் அமைதியாக இருங்கள் எந்தச் சிந்தனையும் கொள்ளாதீர்கள். அவ்வாறு சிந்தனைகள் ஏற்பட்டால் உங்கள் மனதை நேர்மறை சிந்தனையைக் கொள்ளுங்கள்.
அதாவது நம் மூளை சிந்திப்பதை விட இருதயத்தின் ஆத்ம தன்மை அதாவது இதயத்தின் சிந்தனையோட்டம் மூளையில் சிந்திப்பதை விடப் பலமடங்கு அதிகமாகும்.ஆதலால் எப்போதெல்லாம் எதிர்மறை சிந்தனைகள் மூளையில் ஏற்படும்போது நல்ல சிந்தனைகளை இருதயத்தின் மூலமாக மேற்கொள்ளுங்கள் எடுத்தேன் எண்ணங்கள் மூலமாக நேர்மறை சிந்தனைகளை மேற்கொள்ளுங்கள்.
அவர அண்டவெளியில் அமைதியாக நேர்மறைச் சிந்தனை கொண்டு இருந்தீர்கள் என்றால் பிரபஞ்ச ஆற்றல் அதாவது பிரபஞ்ச சக்தி உங்கள் சகஸ்ரார சக்கரம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை முழுமையாகச் செல்லும்.




அண்ட ஆற்றல் மனிதனின் உடலுக்குள் செல்லும் பொழுது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் புத்துணர்ச்சி என்றால் நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் அல்லவா அதேபோல் கிடைக்கும்.
சிலருக்கு எப்பொழுதும் சோம்பலாகவும் உடல் சோர்வு கொண்டு இருப்பார்கள். அப்படி இருந்தார்கள் என்றால் அவருக்கு சீராக பிரபஞ்ச சக்தி கிடைக்கவில்லை என்று அர்த்தம்.



பிரபஞ்ச சக்தி எவ்வாறு உணர்வது ?




நாம் நாற்காலியிலேயே அல்லது கீழே அமர்ந்து கொண்டிருக்க வேண்டும். போத முதுகுத்தண்டு மற்றும் தலை நேராக இருக்கும்படி அமரவும் மற்றும் இருக்கைகளை நம் இருதயத்துக்கு நேராக கீழ்க்கண்ட புகைப்படத்தின் வைக்கவும்.


மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும்படி இருதயத்திற்கு நேராக இடைவெளி விட்டு பெற்றுக்கொள்ளவும் சிறிது நேரம் கண்களை மூடி மூச்சு காற்றை இழுத்து விடும் மற்றும் முழு கவனத்தையும் அந்த உள்ளங்கையில் மேற்கொள்ளவும். பின்னால் சிறிது நேரம் கழித்து ஒரு உணர்வு இருக்கைகளுக்கு இடையே தெரியும் நீங்கள் கண்களைத் திறக்கக்கூடாது.பிரபஞ்ச சக்தியின் உணர்வு உங்க கைகளுக்கு இடையே இருக்கும் மற்றும் நகைகளை பொறுமையாக உங்கள் கைகளை குறுகி கொள்ளவும் மற்றும் பொறுமையாக விரிவுபடுத்தவும் அந்த பிரபஞ்ச சக்தியும் உங்களது இரு கைகளுக்கு இடையே இருக்கும் படி ஒரு உணர்வு. தெரியும் அதாவது இரு காந்தங்கள் ஒரே திசை கொண்டிருந்தால் பிரிந்து செல்லும்படி உங்கள் கைகள் பிரிந்துசெல்லும் ஒரு உணர்வு தெரியும் சிறிது நேரம் வைத்திருந்தால் அந்த பிரபஞ்ச சக்தி உங்கள் கையில் இருக்கும்.அந்தப் பிரபஞ்ச சக்தி மூலமாக நீங்கள் மற்றவருக்கு வாழ்த்தலாம். கண்ணை மூடிக்கொண்டு கைகளை வாழ்த்துவது போல் வைத்துக் கொண்டு மனதில் யாரை பார்க்கவண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவரை எனவும் நினைக்கவும்.



பிரபஞ்ச ஆற்றல் என்றால் ஐம்பூதங்களில் சக்தி தான் பிரபஞ்ச ஆற்றல் என்று கூறியுள்ளேன். அவ்வாறு பிரபஞ்ச ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் சீராகக் கிடைப்பது அல்ல அவ்வாறு சீராக கிடைக்காத பொழுது உடலில் நோய் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்படும். பிரபஞ்ச ஆற்றல் சீராக கிடைப்பதற்கு அல்லது பிரபஞ்ச ஆற்றல் கிடைப்பதற்கு மேலே குறிப்பிட்டபடி தினமும் செய்து பாருங்கள் மாற்றும். ரிக்கி மற்றும் தியான பயிற்சியை கொண்டுள்ளவர்கள் பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும் அவர்கள் மூலமாக உங்களுக்கு எழுதி பிரபஞ்ச ஆற்றல் கிடைக்கும் ஆதலால் நேர்மறை சிந்தனை உள்ளவர்களிடம் எப்பொழுதும் நட்பு கொள்ளுங்கள்.


ஒரு சிறிய கதையுடன்  இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்.



ஒரு 60 வயது கொண்ட ஒரு முதியவர் இருந்துள்ளார் அவர்களுக்கு கேன்சர் கட்டி இருந்துள்ளது. அவர்களை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அவரது கேன்சர் கட்டி மிக அதிகமாக இருந்து காப்பாற்றும் நிலைமையில் இருந்து எப்பொழுது தாண்டிவிட்டது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அந்த வயதான பெண்மணி ஒரு ரிக்கி தியானத்தின் மூலமாக உடல்நலக் குறைவுகளை குணப்படுத்துவதாக தெரிந்து கொண்டார்கள்.அந்த முதியவர் அந்த இடத்திற்கு சென்றார் அப்போது அங்கிருந்தவர்கள் அந்த பெண்மணி நேர்மறை சிந்தனைகளை கூறியுள்ளார்கள் அதாவது அந்தப் பெண்மணியிடம் உங்களது கேன்சர் கட்டி குணமடைந்து விட்டது என்று கூறியுள்ளார்கள். பிறகு அவர்கள் இந்தப் பெண்மணி கேன்சர் கட்டியை மூன்று நிமிடத்தில் உணவு படுத்தியுள்ளர்கள். எவ்வாறு குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் பிரபஞ்ச ஆற்றல் அதாவது பிரபஞ்ச சக்தி மூலமாக குணப்படுத்தி உள்ளார்கள்.பிறகு அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டார்கள்.


ஆதலால் எப்போதும் நேர்மறை சிந்தனையோடு இருங்கள் மற்றும் நேர்மறை சிந்தனைகள் கொண்டு உள்ளவர்களிடம் நட்பு கொள்ளுங்கள்.


கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.

(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள் ).



மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏


ஆவிகளுடன் பேசுவது(Speaking with the spirits) உண்மையா எப்படி?...

அடுத்த பதிவில் பார்ப்போம்👆....





கருத்துரையிடுக

0 கருத்துகள்