இராமலிங்க அடிகள்(வள்ளலார்)




இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்



வள்ளலார்(vallalar)






    


இராமலிங்க அடிகள்




இராமலிங்க அடிகள் யார்?  இராமலிங்க அடிகள் வடலூரில் பிறந்தவர். இவர் 30 ஜனவரி 1874-ல் பிறந்தவர். இவரை அனைவரும் வள்ளலார் என்று மற்றொரு பெயரால் அழைக்கப்படுவார். இவரது முழுப்பெயர் அருட்பிரகாச சிதம்பர இராமலிங்கம் ஆகும். இந்திய நாட்டில் அவரை இராமலிங்க அடிகள் என்றும் உலகம் முழுவதும் வள்ளலார் என்றும் அழைக்கப்படுகிறார்.

சரி ஆன்மீகத்திற்கும் இராமலிங்க அடிகள் இருக்கும் என்ன சம்பந்தம் என அவரது கதையைக் கூறுகிறோம் என்று கீழே பார்க்கலாம்.

அந்தக் காலத்தில் குழந்தைகள் பிறந்தவுடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கமாக இருந்தது அதே போல் இராமலிங்க அடிகள் அவர் பிறந்து ஐந்து மாதத்திற்கு பிறகு அவரது பெற்றோர்கள் சிதம்பரம் நடராஜர் பெருமானை சந்திக்க சென்றுள்ளார்கள். அப்போது சிதம்பர ரகசியத்தைச் சொல்லும்பொழுது 5 மாத குழந்தையாக இருந்த ராமலிங்க அடிகள் சந்தோசமாகச் சிரித்துக் கொண்டே இருந்தார் அங்கிருந்த கோவில் குருக்கள் இங்கு எத்தனையோ குழந்தைகளை அழைத்து வந்துள்ளார்கள் ஆனால் இந்தக் குழந்தைக்கு இப்பொழுது ஆன்மீக ஞானம் வந்துள்ளது என்று ஆச்சரியப்பட்டார்கள்.அந்த ஐந்து மாத குழந்தை பருவத்திலேயே இராமலிங்க அடிகளுக்கு ஆன்மீக அருள் கிடைத்துள்ளதுமற்றுமோர் அந்தச் சிறிய வயதிலேயே அவர் சிதம்பர ரகசியத்தைப் பற்றித் தெரிந்து கொண்டார்.

நாம் போன தலைப்பில் மனித ஒளி அதைப் பற்றிப் பேசி இருக்கும்போது கடைசியாக இராமலிங்க அடிகள் அதாவது வள்ளலாரை பற்றிக் குறிப்பிட்டுள்ளோம் மற்றும் அவரது சிறுகதை கூறுவதாகச் சொல்லி இருக்கிறோம், அந்தக் கதை என்னவென்று பார்க்கலாம்.


நடந்தசிறுகதை.



கதைகள்


உலகம் முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சி இருந்துவந்தது அப்போது ஆங்கிலேயர் மன்னரும் அவரது மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் அந்த ஆங்கிலேயர் மன்னனுடைய மனைவிக்கு உடல்நலக்குறைவு இருந்தது. உடல்நலக்குறைவு அப்படி என்ன என்று பார்க்கலாம் அந்த ஆங்கிலேயரின் மனைவி சிறிது நேரம் கூட நிற்க முடியாது நின்று கொண்டே இருந்து கீழே விழுந்து விடுவார் அப்படி கீழே விழும் போதெல்லாம் உடலில் பலமாக அடிபடும்.  



 அந்த ஆங்கிலேயர் மன்னன் உலகம் முழுவதும் வைத்தியசாலைக்கு எல்லாம் சென்றுள்ளார் எங்குச் சென்றாலும் அவரது மனைவியைக் குணப்படுத்த முடியவில்லை மிகுந்த வருத்தத்துடன் அந்த மன்னன் இருந்தார்.
அப்போது இராமலிங்க அடிகளைப் பற்றிக் கேள்வி பட்டான். இராமலிங்க அடிகளார் நேரில் சந்திக்க சென்றான். 





 அப்போது அவர் சாலையில் நடந்து சென்று வந்தார் அந்த ஆங்கிலேயர் அரசனுடன் வந்த தமிழன் ஒருவன் இராமலிங்க அடிகளிடம் சென்று அதைக் கூறினான் உடல்நிலை சரியில்லை என்று, அதற்கு வள்ளலார் நாளை நான் இந்த வழியாகச் செல்லும்பொழுது அந்த மன்னனின் மனைவியைத் தலையில் தண்ணீர் ஊற்றி நிற்க வையுங்கள் என்று சொன்னார். ஆனால் அந்த மன்னனுக்கு தன் மனைவி நிற்க முடியவில்லை என்றுதான் இங்கு அழைத்து வந்தோம் அப்புறம் எப்படி நிற்க வைக்க முடியும் என்று யோசித்தான். பின்னர் அவர் வள்ளலார் சொல்லியபடி மறுநாள் ஒரு குடம் தண்ணீர் ஊற்றித் தன் மனைவியை நிற்க வைத்தான். பின்னர் இராமலிங்க அடிகளும் அவரைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றிருந்தார். ஆனால் அந்த அரசனின்  மனைவி குணமடைந்து விட்டாள்.

எப்படி அவள் குணமடைந்து இருப்பாள்?

நாம் சென்ற பதிவில் கடைசியாக இராமலிங்க அடிகளாரின் ஆரா சில மைல் தூரம் என்று குறிப்பிட்டுள்ளேன் அவ்வாறு அந்த அரசனின் மனைவியின் அருகே செல்லாமல் அவரது மனித ஒளி அதாவது ஆரா மூலமே குணப்படுத்தி உள்ளார்.





மனித ஒளி அதாவது ஆரா என்றால் என்ன என்று தெரியாதவர்கள் நம் பதிவில் ஒரு பகுதியாக இருக்கிறது சென்று அதைத் தெரிந்து கொண்டு சிந்தனையை உயர்த்துங்கள்.
வள்ளலார் எவ்வித மனித உடல் தோற்றத்துக்கும் மாறும் அளவிற்கு அவருக்கு மிகுந்த சக்தி இருந்துள்ளது, மற்றும் அவர் மனிதர்களுக்கு முன்பே மறைந்து மட்டும் தோன்றியுள்ளார் கடைசியாக அவர் இதற்கு மேல் நாம் தோன்றுவது அவசியம் இல்லை என்று ஒரு சிறிய அறையில் அமர்ந்து வரைந்துள்ளார் அப்பொழுதுதான் அவர் ஜோதிடராக மாறி உள்ளார். வள்ளலார் அவர்கள் மனிதன் எப்பொழுதும் உணவின்றி இருக்கக் கூடாது என்பதற்காக அவர் ஏற்றிவைத்த உணவின் சமையலறை சுடர் இந்நாள் வரை எரிந்து கொண்டே உள்ளது அப்படி என்றால் இந்நாள் வரை அவரது சீடர்கள் மற்றும் அவரை வழிபடும் தொண்டர்கள் அனைவரும் வரும் மக்களுக்கு உணவு அளித்துக் கொண்டே உள்ளார்கள். வடலூரில் மட்டும் அவ்வாறு உணவு அடிக்கவில்லை எங்கு எல்லாம் அவரது பயறை கொண்டு நடக்கும் வழிபடும் இடங்களில் உணவு அளித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இராமலிங்க அடிகளார் அதாவது வள்ளலாரின் உடல்நிலை கண்ணாடி உருவம் என்றும் அழைத்து வந்தார்கள்.






கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  (subscribe). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).



மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏



அடுத்த பதிவில் பார்ப்போம்👆....

கருத்துரையிடுக

0 கருத்துகள்