மனிதனின் ஒளி (Human aura)







இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்




மனிதனின் ஒளி

(Human aura)


ஆரா






    




மனிதனின் ஒளி (ஆரா) என்றால் என்ன?

மனிதனின் ஒளி அதாவது ஆரா (aura) என்றால் மனிதனின் உடலைச் சுற்றி இருக்கும் ஒரு ஒளி. ஒளி(ஆரா) என்றால் நாம் கண்களுக்குத் தெரிகின்ற ஒளி அல்ல பிரபஞ்ச சக்தி மற்றும் காந்த சக்தியால் ஆனது. மனிதனின் ஒளி என்றால் மனிதனைச் சுற்றியுள்ள காந்த கதிர்வீச்சு ஆகும்.

Aura



மனிதனின் ஒளி அதாவது மனிதனின் ஆராவின் ஏழு புலன்கள் என்ன என்று கீழே காணலாம்.



நாம் அந்த ஏழு புலன்களைப் பற்றி அறிய வேண்டுமென்றால் முதலில் மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்கள்பற்றி அறிய வேண்டும்.
ஏழு சக்கரங்கள்பற்றி எளிதாக நம் சிந்தனை பதிவில் ஒரு சிந்தனை யாக உள்ளது அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஏழு சக்கரங்கள் (7 chakras)

சரி நாம் ஆராவின் ஏழு புலன்களை என்னவென்று பார்க்கலாம்....



  1. ஈதெரிக் உடல் (Etheric body)
  2. உணர்ச்சியை உடல் (Emotional body)
  3. மன உடல் (Mental body)
  4. நிழலிடா உடல் (Astral body)
  5. ஈதெரிக் வார்ப்புரு (Etheric Template)
  6. வானுலக (Celestial body)
  7. சாதாரண உடல் (casual body)


இவை அனைத்தும் நம் உடலில் ஆரா அமைப்பு ஒவ்வொரு சக்தி சக்கரத்திற்கும் ஒவ்வொரு ஆரா தோற்றங்கள் அதாவது ஆரா புலன்கள்.





எந்தச் சக்கரத்திற்கு எந்த ஆரா புலன்கள் என்று பார்க்கலாம்...

  • சஹஸ்ரரா(Sahasrara)   சக்கரத்தின் ஆரா சாதாரண உடல் ஆகும்.
  •        ஆஜ்னா (Ajna) சக்கரத்தின்ஆரா வானுலக  ஆகும்.
  • விசுதா(vishuddha) சக்கரத்தின் ஆரா ஈதெரிக் வார்ப்புரு  ஆகும்.
  • அநாஹாட்டா(Anahata) சக்கரத்தின் ஆரா நிழலிடா உடல் ஆகும்.
  • மணிப்பூர(manipura) சக்கரத்தின் ஆரா மன உடல் ஆகும்.
  • ஸ்வாதிஸ்தான(Svadhishthana) சக்கரத்தின் ஆரா உணர்ச்சி உடல் ஆகும்.
  • மூலாதார (Muladhara) சக்கரத்தின் ஆரா ஈதெரிக் உடல் ஆகும்.



7 chakaras colors


ஒவ்வொரு மனிதனுக்கு மேற்கண்ட ஏழு தன்மை கொண்ட ஆராக்கள் உள்ளது.
ஒவ்வொரு மனிதனுக்கும் 5 சென்டிமீட்டர் அலவில் தான் மனிதனின் ஒளி இருக்கும். அந்த ஒளியை அதாவது அந்த ஆராவை அதிகரித்து படுத்தி கொண்டால் நம் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி கொள்ளலாம் மற்றும் மற்றவர்களுக்கும் குணப்படுத்தலாம் அந்த ஆராவைஅதிகரிக்க தியானம் மேற்கொண்டால் அதிகரிக்கும். அவ்வாறு ஆரா சில மையில் தூரம் அளவு இருந்திருக்கிறது. இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அவருக்குச் சில மையில் தூரம் இருந்து இருக்கிறது, அதேபோல் இயேசுநாதர் அவருக்கும் மற்றும் முகம்மதுநபி அவருக்கும் இருந்திருக்கிறது. மனிதன் ஒளியால் அனைத்து விதமான சக்திகள் கிடைக்கும் அந்தச் சக்திகள் அனைத்தும் பிரபஞ்ச ஆற்றல்மூலம் கிடைக்கும் அந்தப் பிரபஞ்ச ஆற்றலை நாம் தியான பயிற்சியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக நாம் இப்பொழுது ஒருவர் நம் அருகில் வந்து தொடுவதற்கு முன்பாகவே ஒருவித உணர்ச்சி தெரியுமல்லவா அதாவது யாரோ நம் பின்னால் நிற்பது போல் அது ஏழு அடுக்குகளில் ஒருவித அடுக்குகள் ஆகும் அதாவது உணர்வும் ஆரா என்றார்கள். அவ்வாறு ஏழு அடுக்குகளைக் கொண்ட ஆராவை அதிகரித்துக் கொண்டே வந்தால் நாம் ஒருவரை நினைத்து அவர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலே அது நடக்கும் அதாவது நம் நேர்மறை ஆற்றல் மூலமாக அவருக்கு நேர்மறையான செயல்கள் மற்றும் நேர்மையாகவே நடக்கும். ஒரு மனிதனுக்கு ஆரா  இப்பொழுதும் குறைந்தபட்சமாகத் தான் இருக்கும், வந்த ஆராவைஅதிகரிக்க நாம் மன அமைதியை மேற்கொண்டு இறைவனை நினைத்துப் பிரார்த்திக்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் பிரபஞ்ச ஆற்றலை முழுமையாகப் பெறுவோம் பிரபஞ்ச ஆற்றலைப் பற்றிப் பின்வரும் பகுதியில் சொல்கிறோம்.







கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  குழுவில் சேருங்கள் subscribe(குழு சேர்) மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).





மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏







அடுத்த பதிவில் பார்ப்போம்👆....




கருத்துரையிடுக

0 கருத்துகள்