ஆவிகளுடன் பேசுவது உண்மையா?( Talking with Spirit)




இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்



இறந்த ஆவிகளுடன் பேசுவது

(Talking with Spirit)



Ghost





சென்ற பதிவில் நாம் கூறியபடியே ஆவிகளுடன் பேசுவது எப்படி மற்றும் ஆவிகளுடன் பேசுவது உண்மையா என்று இந்தப் பதிவில் காணலாம். முதலில் நம் ஆங்கிலத்தில்  ஸ்பிரிட்(spirit) என்று கூறியுள்ளோம்.

ஸ்பிரிட் (Spirit) என்றால் என்ன?

ஒரு மனிதன் இறந்தவுடன் அவனது உடலை விட்டு உயிர் வெளியே வரும். அவ்வாறு வரும் உயிரின் பெயர்தான் ஸ்பிரிட்(Spirit) ஆத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அந்த ஆத்மாவை கொச்சையாகப் பேய் மற்றும்  ஆவி  என்றும் அழைப்பார்கள்.




இறந்த மனிதனின் ஆத்மாக்களுடன் பேச முடியுமா ?


விங்ஞான மூலமாகக் கேட்டால் முடியாது என்று கூறுவார்கள் ஆனால் ஆன்மீகத்தின் மூலமாகக் கேட்டால் முடியும் இறந்த ஆத்மா கூடப் பேச முடியும் என்று கூறுவார்கள். அவ்வாறு இருந்து மனிதனின் ஆத்மாகளுடன் அதாவது ஆவிகளுடன் பேச முடியும் என்றால் எவ்வாறு பேச முடியும்.

எச்சரிக்கை : இந்தப் பதிவு நல்ல ஒரு குரு இல்லாமல் ஆத்மாகளுடன்  பேசுவதற்கு முயற்சிக்காதீர்கள். மற்றும் இப்பதிவில் உள்ளக் கருத்து நாம் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே பதிவிடப்படுகிறது....



ஆத்மாக்களுடன் இரண்டு முறையில் பேச முடியும்.
  • ஒய்ஜா போர்டு (Ouija board)  இது ஒரு வகை மற்றொரு வகை
  • ஆட்டோ ரைட்டிங் (auto writing) 

ஒய்ஜா போர்டு (Ouija board) முறையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் .......


 ஒய்ஜா போர்டு அப்படி என்றால் என்ன போய்ச் சாவு என்றால் இறந்த ஆத்மா கொள்ளுடன் தேசியம் ஒருவித கருவியாகும். ஒய்ஜா போர்டு எப்படி இருக்குமென்றால் சதுரமாக இருக்கும் மற்றும் 3 பக்கத்தில் சிறு சதுரங்கள் வரைந்து அதில் ஆங்கில எழுத்தான A முதல் Z வரை எழுத வேண்டும். மற்றொரு பக்கத்தில் எங்கள் 0-ல் இருந்து 9 அவரை எழுதவும்.
பலகையின் நடுப்பகுதியில் ஒரு வட்டமிட்டு இடது புறம் Yes என்றும் வட்டத்திற்கு வலது புறம்  No என்றும் எழுதவும். பிறகு நன்கு நகரக்கூடிய பாத்திரம் ஒன்று எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு அந்த வட்டமிட்ட பகுதியில் ஒரு சிறிய கற்பூரம் ஏற்றி வைத்து அந்தப் பாத்திரத்தைக் கற்பூரத்தையும் மூடிக்கொள்ளவம். அந்தப் பாத்திரத்தின் மேல் இரண்டு பேர்கள் தன் விரலை வைக்கவும். நான் யாருடைய ஆத்மா அல்லது யாருடன் பேச வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரை வைத்திருக்க வேண்டும். அந்த ஆத்மா வந்து விட்டால் நீங்கள் கேட்க வேண்டும் நீங்கள் தான் வந்திருக்கீஙகளா என்று. நல்ல ஆத்மா நாம் நினைத்தவாறு வந்திருந்தால் yes என்ற பகுதிக்கு அந்தப் பாத்திரம் நகரும் இல்லை என்றால் No என்ற நகரும்.


எச்சரிக்கை: மேலே குறிப்பிட்டபடி ஆவிகளுடன் பேசலாம் இந்தப் பதிவு முற்றிலும் தெரிந்துகொள்வதற்கு மட்டுமே. முயற்சிக்க வேண்டாம்!!

அவ்வாறு ஒய்ஜா போடு மூலமாக ஆத்மாக்கள் உடன் பேச முடியும். அவ்வாறு நாம் பேசும்பொழுது நமக்கு நல்ல ஒரு குரு துணை இருக்க வேண்டும் மற்றும் அவ்வாறு பேசினால் முதல் முறையே வந்துவடாது. முற்றும் இந்தப் பாத்திரம் ஒவ்வொரு ஆங்கில எழுத்தின் மீது நிற்கும் அதை நாம் ஒரு புத்தகத்தை எழுதி வைத்துப் பிறகு படிக்க வேண்டும். அவ்வாறு அழைத்துப் பேசியபிறகு நாம் அவர்களிடம் நன்றி கூறி செல்லுங்கள் என்று கேட்க வேண்டும் அவர்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்வதற்கு  பலகையில் வட்டமிட்ட பகுதியில் வந்து அந்தப் பாத்திரம் நிற்கும் பிறகுதான் உங்கள் இருவர் விரலை எடுக்க வேண்டும்.

எச்சரிக்கை:  அவ்வாறு ஆத்மாகளுடன் பேசும்பொழுது நல்ல ஆத்மாக்களும் வரும் மற்றும் நல்ல ஆத்மா என்று கூறி கெட்ட  ஆத்மாக்கள் நம் வீட்டில்  வந்து சேரும்.  ஆதலால் இதை முயற்சிக்க வேண்டாம்!!


ஆட்டோ ரைட்டிங் (auto writing) முறையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.........


ஆட்டோ ரைட்டிங் முறையில்  ஒருவர் மட்டும் இருந்தால் போதும் ஒரு நோட்டு புத்தகம் மற்றும் ஒரு பேனாவை கையில் வைத்திருக்க வேண்டும். நாம் எந்த ஆத்மாவை அழைக்க இருக்கிறோமோ அதாவது பேச இருக்கிறோம் அவர்கள் உபயோகித்த ஒரு பொருள் நம் கையில் வைத்திருக்க வேண்டும். மற்றும் யாரை அழைக்கிறோம் அவருடைய முகம் நன்றாகத் தெரியும் என்றால் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளலாம் அவரது யாரை அழைக்கிறீர்களோ அவரது புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் அந்த நோட்டு  பக்கத்தில் அல்லது நமது பக்கத்தில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்.


 பிறகு கண்களை மூடி அவரை நினைத்திருக்க வேண்டும் சிறிது நேரம் கழித்து  கை அதுவாகவே எழுதத் தொடங்கிவிடம். ஆனால் எழுதுபவர்களுக்குத் தன் கை அசைகிறது   என்று தெரியும் ஆனால் என்ன எழுதுகிறோம் என்று தெரியாது. அவ்வாறு எழுதும்போது நமக்குப் புரிந்த மொழியில் எழுதுவார்கள் மற்றும் அவர்கள் எந்த மொழி காரர்களும் அந்த மொழியில் எழுதுவார்கள்.





பின்னர் எழுதி முடித்தபிறகு அவர்களுக்கு நன்றி தெரிவித்து மற்றும் சென்று வாருங்கள் என்று பணிவுடன் கூற வேண்டும். அவர்கள் சென்று விட்டார்கள் என்றால் நம் கை எழுதுவது நின்றுவிடும்.



எச்சரிக்கை: இந்தப் பதிவில்  கூறப்பட்டது நாம் தெரிந்து கொள்வதற்கு மட்டுமேயாகும் முயற்சிக்க வேண்டாம்!!










கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.



(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).







மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....

🙏நன்றி🙏








அடுத்த பதிவில் பார்ப்போம்👆....

கருத்துரையிடுக

0 கருத்துகள்