இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
மறுபிறவி(Reincarnation)
நான் இருப்பதையே காண இருப்பதே மறுபிறவி எடப்பது உண்மையா இல்லையா மற்றும் தெரிந்துகொள்ளலாம்.
மறுபிறவி என்பது ஒரு உயிர் மீண்டும் பிறப்பது அதாவது இன்னொரு உடல் கொண்டு பிறப்பது தான் மறுபிறவி என்று கூறுகிறார்கள். ஒரு மனிதன் ஒரு பிறவி எடுக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது அதேபல அவன் மனிதனாகப் பிறக்கிறான் என்பது முற்றிலும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஒரு மனிதன் மறுபிறவி எடுப்பது என்பது நிச்சயமாக உண்டு ஆனால் அவன் மறுபிறவியில்மனிதனாகப் பிறக்கிறான் என்பதே அவன் செய்த வினைகளைப் பொருத்து தீர்மானிக்கப்படும்.வினைகள் என்று கூறப்படுவது நாம் செய்யும் கர்மவினைகள் ஆகும். பல சித்தர்கள் மற்றும் முனிவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் மறு பிறவி என்பது முற்றிலும் இல்லை என்று கூறுகிறார்கள். மறு பிறவி என்பது அவன் செய்யும் பிழை பொறுத்து ஆறுவத உயிராகப் பிறப்பான் என்று சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இடம்பெற்றிருக்கிறது.
நீங்கள் சிந்திக்கலாம் என்ன முதலில் மறுபிறவி உண்டு என்று கூறி உள்ளோம் எனவே சித்தர்கள் மறுபிறவி இல்லை என்று கூறுகிறார்களே இருக்கா? இல்லையா? கேள்வி எழுப்பலாம்.
ஒருவன் முற்பிறவியில் செய்த வினைகளைப் பொருத்து அவன் மனிதனாகப் பிறப்பான். அவரவர் செய்யும் முற்பிறவி வினையைப் பொருத்து அவர் ஒவ்வொரு ஆடியோ உயிராகப் பரப்பினார்.
நாம் இறந்த உடன் உயிரிழப்பது அல்ல நம் உடல் மட்டும் தான் இழந்துவிடும் நமது உயிர் சக்திக்கும் இறப்பு என்பதே கிடையாது.ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் பிறப்பதற்கு காரணம் இறைநிலை பெறுதல். இறைநிலை என்றால் இறைவனை பரிபூரண அருளைப் பெறுதல். அவ்வாறு இறை நிலை பெறுவதற்கு இந்த உயிர் அதிகமான பிறப்புகள் எடுக்கிறது.
நாம் தெளிவாகக் கூறி விடுகிறோம் மறுபிறவி என்பதே உண்மை என்று அறிவியல்பூர்வமாகச் சில செய்திகள நிரூபிக்கப்பட்டது.
மறுபிறவி இல்லை என்றால் இறைவனாக இருக்கும் மகாவிஷ்ணு கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்ததாகக் கூறியுள்ளார்கள் ஏதாவது மட்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்? எனவே மறுபிறவி என்பது உண்மை மற்றும் மறுபிறவி முற்றிலும் உண்மையானது.
அவர் மறு பிறவி இருந்தால் நம்மால் ஏன் முற்பிறவி ஞாபகங்கள் இல்லை என்று நாம் சிந்திக்கலாம்?
நாம் முன்பே சொன்னது போல் ஒரு உயிர் இறைநிலையை அடைவதற்கு அதிகமான பிறப்புகள் எடுக்கிறது அவ்வாறு பிறப்புகள் அனைத்தும் நம் ஞாபகம் வைத்திருந்தால் நாம் பித்து பிடித்துத் தான் அணிய வேண்டும். அப்பொழுது மறுபிறவி ஞாபகங்கள் நமக்குத் தெரிய வாய்ப்பே இல்லையா என்று நீங்கள் சிந்திக்கலாம் ஆனால் நாம் மறுபிறவி நினைவுகள் நாம் கனவுகள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம், எவ்வாறென்றால் நான் தினமும் உறங்குவதற்கு முன் நம் மனதுடன் அதாவது நம உயிருடன் பேச வேண்டும், எனக்கு இன்று முற்பிறவியின் ஞாபகங்கள் சிலவற்றை கனவுகளாக ஞாபகப்படுத்த வேண்டும் மற்றும் அவ்வாறு ஞாபகப் படுத்தும்பொழுது நான் விழிக்க வேண்டும் என்று தான் உயிருடன் பேசலாம். இவ்வாறு நாம் பேசும்பொழுது சில நாட்கள் எப்பொழுது நமக்கு ஒப்புரவின் காட்சிகள் ஞாபகப்படுத்தும்.
நாம் தியானம் செய்தால் முற்பிறவியின் நியாபகங்கள் கொண்டுவர முடியும். ஆனால் தியானப்பயிற்சி தொடர்ச்சியாகச் செய்துகொண்டு இருந்தால் மட்டும்தான் நமக்கு முற்பிறவியின் ஞாபகங்கள் நம் மனதிற்கு வந்தடையும் மற்றுமொருவர் மனிதனின் முற்பிறவி ஞாபகங்கள் அவனுடைய ஆழ்மனதிற்குள் பதிவாகியிருக்கும். அவ்வாறு பதிவாகியிருக்கும் உறவினர்கள் தியானம் மூலமாக வெளிப்படுத்த முடியும் மற்றும் மனோதத்துவ டாக்டர்கள் மூலமாக ஞாபகங்களைப் பெற முடியும்.

சில நிகழ்வுகளைக் கொண்டு மறுபிறவி உண்மையானது என்று கூறுகிறேன்.
வெளிநாட்டில் ஒரு ஊரில் ஒரு சிறுவன் பிறந்துள்ளான் அவனுக்கு இரண்டு வயது ஆனவுடன் அவன் சிலவற்றை தனக்குள்ளே பேசிக்கொண்டிருப்பதை அவனின் பெற்றோர்கள் பார்த்தார்கள். அப்போது அவனிடம் சென்று கேட்கும்பொழுது, இவ்வாறு நான் இந்த ஊரில் வருவோரிடம் சண்டையிட்டுக் கொண்டு இருந்தேன் அப்பொழுது அவர் என்னைத் தனியாக அடித்து விட்டார் என்று கூறினால் அந்தச் சிறுவன். அதேபோல் முற்பிறவியில் இருந்த வீட்டிற்கு அருகில் சென்று கேட்கும்பொழுது எதுவும் சொல்லாமல் இருந்தார் பக்கத்து வீட்டுக்காரர். இரண்டு வயது சிறுவன் நீதான் என்னைத் தலைவன் அடுத்து அருகில் இருக்கும் நிலத்தில் புதைத்து வைத்திருக்கிறேன் புதைத்து வைத்தாய் என்று புதைத்த இடத்தை இந்தச் சிறுவன் அடையாளம் காட்டினால் மற்றும் ஏனைய விதத்தையும் இங்கே புதைத்து வைத்துள்ளான் என்று கூறினால் அந்தச் சிறுவன். அதேபோல் அந்த இடத்தைத் தூங்கும்பொழுது உடலின் எலும்புகள் மற்றும் அவரை அடித்து ஆயுதம் அங்குப் புதைத்து இருந்தது. அடித்து இவருக்குப் பயம் ஏற்பட்டு என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார்.
இன்னொரு சிறிய கதை நமக்கு என அனைவருக்கும் மகாபாரதத்தில் உள்ள திருதிராட்டிரன் மகாராஜா பற்றித் தெரியும் அவர் கண்ண் இல்லாமல் இருப்பார். அப்பொழுது கண்ணன் அந்த மகாராஜாவிடம் ஒரு கதையைக் கூறினார். ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்துள்ளார் தினமும் சாப்பிடும்பொழுது வேலையாட்கள் வருவ ஒருவித உணவைக் கொடுத்தால் அதை என்னவென்றே தெரியாமல் இவர் நன்கு ருசித்து அருமையாக இருக்கிறது என்று சாப்பிட்டுள்ளார் என்று கூறினார்.இதேபோல் தினமும் உணவைக் கொடுத்துக்கொண்டே இருந்தான் அந்த ராஜாவின் காலம் முடிந்து நீ இறந்து விட்டார். மற்றும் அந்தச் சமையல் செய்யும்போது நோயாலும் இறந்து விட்டார். திருதிராட்டிரன் மகாராஜா இந்தக் கதை எனக்குக் கூறினான் என்று கண்ணனை பார்த்துக் கேட்கும்பழுது அப்பொழுதே கண்ணன் என்ன கூறினார் என்றால் அந்த ராஜா உண்ட உணவு வாத்து குட்டிகளைச் சமைத்து கொடுத்துள்ளார் அது என்னவென்றே தெரியாமல் இவரும் சாப்பிட்டுள்ளார் என்று கூறினார்.பின்னர் போன பிறவியில் நீ தான் அந்த மகாராஜா என்னவென்றே தெரியாமல் கண்மூடித்தனமாக அந்த உணவை உண்டதால் இப்பிறவியில் உனக்குக் கண் தெரியாமல் போய்விட்டது.
நம்முடைய உயிர் எப்பொழுதும் ஒரு உடலைத் தேடி அலையும் ஏனென்றால் அது இறைநிலை செல்வதற்கு முதலில் உடல் தேவைப்படுகிறது. தற்கொலையும் மற்றும் விபத்தில் நீராக்கும் உயிர்கள் உண்மைக்கும் மறுபிறவிக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும். அவ்வாறு சிக்கித்தவிககும் ஆத்மாக்கள் மனவலிமை குறைவானஅவரின் உடலில் இணைந்து அவருடைய ஆத்மாவை கட்டுப்படுத்தும்.
இவ்வுலகில் மனிதனாகப் பிறக்கும் உயிர்கள் மறுபிறவியில் அதிகமாக மனித பிறவியே எடுக்கும் சில உயிர்கள் தான் செய்த கர்ம வினைகளால் விலங்குகளாகப் பிறப்பு எடுக்கும்.
அவ்வையார் முன்பே கூறி உள்ளார்கள் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று. ஒரு உயிர் எவ்வித தீய செயலும் செய்யாமல் இருந்த பிறகுதான் அந்த உயிர் மனித பிறவி எடுக்கிறது. அவ்வாறு மனித பிறவி எடுப்பதற்கான நோக்கம் இறைவனின் அருளை எளிதில் மட்டும் இறைவனின் திருவடியை மனித பிறவியில் தான் அந்த உயிர் பெரும்.
ஒவ்வொரு உயிரும் மனித பிறவியே அனைவரிடமும் அன்பு, நற்பண்பு, பொறுத்துக் கொள்ளுதல், பிறரை திட்டாமல் இருத்தல், சண்டை போடாமல் மற்றும் பிறரை குறை கூறுமல் இல்லாமல் இருந்தால் மட்டும்தான் அந்த உயிருக்கு மறுபிறவி கிடைத்தது மற்றும் அவ்வாறு கிடைக்கும் மறுபிறவியும் நன்றாக வாழ வேண்டும் என்றால் ஒவ்வொரு பிறவியிலும் நன்மையே செய்ய வேண்டும். பிற உயிர்களிடம் அன்பு செலுத்துங்கள்.
மறுபிறவி என்பது உண்மை என்பது இப்பதிவின் கருத்தாகும்.
இன்றைய திருக்குறள்
திருக்குறள்
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வான்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
- குறள் 78
அன்பில்லாத ஒரு உயிர் இதுபோல் என்றால் ஒரு மரம் கூடக் காலத்தில் வெயில் பட்டுக் காய்ந்து போவது போல் ஆகும். ஆதலால் அனைத்து உயிர் இடம் அன்பு செலுத்துங்கள்.
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்) மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
மனதின் ஆற்றல் (The power of the mind)...
அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....
0 கருத்துகள்