இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
பிரார்த்தனை(Prayer)
இறப்பிலிருந்து மீண்டு பிழைத்தவர்கள் (life after life)
இன்று நாம் என்ன காண இருக்கிறோம் என்றால் ஒரு புத்தகம். இந்தப் புத்தகத்தில் இருக்கும் சில சம்பவங்களைக் காண இருக்கிறோம்.
பல்கலைக்கழக பயன்தரும் ஒரு பேராசிரியர் ரேமண்ட் ஏ. மூடி(Raymond A.Moody)என்கின்ற அவர் ஆவிகளைப் பற்றியும் மற்றும் இழந்து மீண்டும் பிடித்தவர்களைப் பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார் அந்தப் புத்தகத்தின் பெயர் life after life.
அந்தப் புத்தகத்தில் இருக்கும் சிலவற்றை காணலாம்.
என்னைப் போல் ஒரு உருவம்...
பேராசிரியர் இறந்து மீண்டும் பிழைத்தவர்கள் ஆராய்ச்சிக்கும்போது அவர்களிடம் சிலவற்றை கேட்டார்.
என்ன கேட்டார் என்றால் இறந்த பின் நீங்கள் எதைப் பார்த்தீர்கள் என்று.
பிறந்து மீண்டும் பிடித்த ஒரு பெண்மணி என்ன கூறினார்கள் என்றால் நான் மருத்துவமனையில் நோய்வாய்பட்டு இருந்தேன் அங்கிருந்த நர்ஸ் அவர்கள் திடீரென டாக்டரைக் கூப்பிட்டார்கள், பின்னர் டாக்டர் ஏதோ ஒரு ஊசியை என் உடலுக்குச் செலுத்தினார் அவர் அந்த ஊசியைக் குத்தும்பொழுது எனக்கு எவ்வித உணர்ச்சிகளையும் இல்லை. அப்போதுதான் அந்தப் பெண்மணிக்குத் தெரிந்தது நான் இறந்துவிட்டேன் எனக்கு ஆவி உடல் கிடைத்திருக்கிறது என்று. பின்னர் சிறிது நேரத்தில் அவர்களது உடலில் உயிர் சென்றுவிட்டது.
அதேபோல் மற்றொருவர் கூறியது
ஒரு ஊரில் மாணவன் ஒருவன் படிக்கத் தனிமையில் ஒரு மரக்கிளையில் ஏறி அமர்ந்து படித்திருக்கிறான். சிறிது நேரத்தில் அவனுக்கு ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்தது போல் சத்தம் கேட்டது. அப்பொழுது அவன் கீழே பார்க்கும்பொழுது அவனைப் போலவே ஒரு உடல் கீழே இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டான். சிறிது நேரத்தில் அந்த உடலுக்கு அருகில் அனைவரும் கூட்டமாகக் கூடி நின்று பார்த்து இருந்தார்கள். அதை நான் மேலே அமர்ந்து பார்க்கும்படி எனக்குத் தோன்றியது மற்றும் நான் ஏதோ மேகத்தில் மிதப்பது போல் தோன்றியது என்று கூறினார். சிறிது நேரத்தில் அந்த உடலிலிருந்து ஏதோ ஒரு ஒளி ஒன்று அவனை இருப்பது போல் உணர்ந்து அந்த உடலுக்கு இவன் உயிர் வேகமாகச் சென்றிருக்கிறது அந்த உயிர் உடலுக்குள் சென்றவுடன் அவன் மூச்சுத்திணறி விழித்து இருக்கிறான்.
அனைவரும் ஒரே போல் தான் கூறி இருக்கிறார்கள் என்னைப் போல ஒரு உருவம் நான் கண்டேன் என்றும்
மற்றும் நான் என்னைச் சுற்றி நடக்கும் அனைத்தும் தெளிவாக மற்றும் கண்கள் இல்லாமல் என்னால் பார்க்க முடிந்தது என்று கூறினார்கள். அதற்குப் பிறகு என்ன நடந்தது....
இறந்தவுடன் சில மணி நேரத்தில் என்ன நடந்தது...
ஒன்றை அனைவரது ஆவியும் ஒன்று கண்டுள்ளார்கள் என்னவென்றால் ஒரு சிலர் ஒரு இருள் சூழ்ந்த இடத்தில் நிற்பதுபோல் கண்டுள்ளார்கள் அந்தப் பாதையில் முதலில் இறந்தவுடன் தன் ஆத்மா அந்தப் பாதையில் நடந்து செல்வதை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு குகையில் நடந்து சென்று உள்ளார்கள் அந்தக் குகையின் இருண்ட நிலையில் இருக்கிறது என்று கூறினார்கள்.
இருளில் தெரிந்த ஒளி
சிலர் இருந்து மீண்டும் பிழைத்தவர்கள் என்ன கூறினார்கள் என்றால் அந்த இருண்ட குகையில் நடந்து செல்லும்போது ஒரு இடத்தில் ஒரு பிரகாசமான ஒளி தெரிந்தது போல் தோன்றியது என்று கூறினார்கள் மற்றும் அந்த ஒளியை விட்டுத் திரும்பி வரத் தோன்றவில்லை என்ற ஒலியுடன் இருந்துவிட வேண்டும் என்று சிலர் நினைத்து இருக்கிறார்கள்.
அந்த ஒளியை ஒரு கண் இழந்த மருத்துவர் ஒருவர் இறந்து மீண்டும் பிறக்கும்போது அந்த இறந்த ஆவி உடல் பெறும்பொழுது அந்த ஒளியை கண்டதாகக் கூறியிருக்கிறார்.
இந்த ஒளி இறைவன் பக்தி உள்ளவர்கள் மட்டும் தான் தெரிந்து இருக்கிற என்று ஆராய்ச்சி செய்யும்பொழுது ஒரு நாத்திகவாதி அவர்களுக்கும் அந்தப் பிரகாசமான ஒளி தெரிந்திருக்கிறது.
சிலர் அந்தப் பிரகாசமான ஒளியை தான் இறைவன் என்றும் கூறுகிறார்கள்.
இந்தப் பிரகாசமான ஒளி என்ன கூறுகிறது என்றால் நானும் பூமியில் வாழ்ந்து நம்முடைய கடமைகளைச் செய்யாமல் இருந்தால் அந்த ஒளி நம்மிடம் உன் கடமை நீ இன்னும் முடிக்கவில்லை என்று திரும்பிச் செல்லச் சொல்கிறது என்று ஒருவர் கூறியுள்ளார் மற்றும் அவர் ஓரடி முன்னால் இன்னும் வைத்திருந்தால் அந்த உதவியுடன் இணைந்து இருப்பாராம் ஆனால் அந்த ஒளி அவரைக் கட்டளையிட்டால் மீண்டும் அவரது உடலுக்கு வந்துள்ளார்.
அப்பொழுது ஒளி தான் இறைவனா அனைவரும் இறைவன் யார் என்று தெரிந்துகள்ள வேண்டும். இறைவன் என்ற பதிவில் நாம் பகுதியில் யார் இறைவன் என்று தெளிவாகக் கூறியுள்ளோம்.
|இறைவன்|
|இறைவன்|
நடந்ததை முன்பே தெரிந்து கொண்டவர்
ஒருவர் அவரது இரவு நேரத்தை வேலைக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. அதாவது தொழிற்சாலையில் இரவு நேர வேலை. அவர் ஒருநாள் இரவு நேரத்தில் வேலையை முடித்துச் சிறிது நேரம் ஓய்வு பெற ஒரு இருக்கையில் உட்கார்ந்து அப்பொழுது சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்து ஒருசில இடத்திற்கு சென்றுள்ளது அப்பொழுது அவரது உயிராத்மா அதாவது ஆவியுடன்
பெற்றவுடன் அவர் என்ன கண்டார் என்றால்அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் இறப்பது போல் மற்றும் அவரது உடலுக்கு அருகில் இருந்தவர் அனைவரும் பால் மற்றும் தண்ணீர் கொடுப்பது போல் கண்டுள்ளார், நான் திடீரென ஓய்வில் இருந்தவர் எழுந்து உள்ளார்.பின்னர் அதை நினைத்து அந்தப் பணியாளர் சிந்தித்து ஏதோ கனவு தோன்றியுள்ளது என்று எளிதாகக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார் பின்னர் மறுநாள் காலையில் அவர் வீட்டிற்கு செல்லும்போது அவர் கண்ட உறவினர் ஒருவர் அதேபோல் இறந்த செய்தி காலையில் அவருக்கு வந்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்தார். அப்பதான் அவருக்குத் தெரிந்துள்ளது நாம ஆத்மா நம் உடலை விட்டு வெளியே சென்று என்ன நடந்தது என்று தெரிந்துள்ளது.
மேலும் சில ஆத்ம ரகசியங்களை விரிவாகத் தெரிந்துகொள்ள life after life என்னும் புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...
இன்றைய திருக்குறள்
திருக்குறள்
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
- குறள் 420
உண்ணும் உணவின் சுவை உணர்வு தெரியாத மனிதர் உயிருடன் வாழ்வது வாழாமல் இருப்பதும் ஒன்றுதான்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியான உணர்வு என்று வாழ்வதும் வாழாமலும் இருப்பதும் ஒன்றுதான். எப்பொழுதும் அன்பு மற்றும் அரவணைப்பை செலுத்தினால் மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கும்.
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
பிரார்த்தனை(Prayer)
அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....
0 கருத்துகள்