இறைவன் (GOD)





இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்





இறைவன் (GOD)



Wounderful picture of God


இறைவன் என்கின்றவர் யார் ? 



இறைவன் என்கின்றவர் யார் என்றால் ?
 அனைவரும் கூறுவது இறைவன் என்றால் சிவன், இயேசு மற்றும் அல்லாஹ்.






ஆனால் இறைவன் என்கின்றவர் ஒருவர் தான். ஒருவர் என்று சிலருக்கு தெரியும் ஆனால் யார் அந்த ஒருவர் ?

அந்த ஒருவர் யார் என்றால் ஒளி (தீபம்)

Light picture in amazingspirituality blog

ஒளி என்றால் யாரும் ஒளி வணங்குவதில்லையே   என்று  நீங்கள் சிந்திக்கலாம் ஆனால் அனைவரும் வணங்குகிறோம் எவ்வாறு என்றால்.
  • இந்து மதத்தில் ஒளியை தீபமாகவும்,
  • கிறிஸ்துவ மதத்தில் ஒளியை மெழுகு வத்தி தீபமாகவும்
  • முஸ்லிம் மதத்தில்  ஒளியை நெய் தீபமாகவும் வணங்குகிறோம். 
அப்போழுது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை இறைவன் அனைத்து இடத்திலும் ஒன்று.
எல்லோருக்கும் இறைவன் ஒன்று என்பது இந்தக் கருத்தில் பதிவிடுகிறோம். ஆதலால் இறைவனை பிரித்து யார் உயர்ந்தவர் என்று போட்டி வேண்டாம்.

Who is god, amazingspirituality


அனைவருக்கும் ஒரே இறைவன் ஒளி (தீபம்)....

இறைவன் என்று நாம் வழிபடும் கடவுள்கள் அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட தோற்றங்கள் ஆகும்.மற்றும் இறைவன் என்று கூறுவது நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் பூமி என்ற பஞ்ச பூதங்கள் தான் இறைவன் என்று முக்கியமாகக் கூறுவார்கள்.காற்றினால் சில கலைகள் உள்ளது காற்று நம் சாதா கலைகளைக் கொண்ட அறிந்து கொள்ளலாம்.அக்கால மனிதர்கள் முதல் கண்டு வியந்து மற்றும் கடவுளை வெளிப்பட்டது நெருப்பை தான் அதாவது ஒரு சுடர் தீபம் அல்லது வெளிச்சமாகும்.அக்கால மனிதர்கள் நம்மைப் படைத்தது மற்றும் நமக்குள் இருப்பது இந்தப் பிரகாசமாக ஒளிரும் நெருப்பு என்று நம்பினார்கள் மற்றும்  அவை தான் உண்மை.இறைவன் எங்கு உள்ளார் என்ற கேள்விக்கு இறைவன் உன்னில் உள்ளார் அதாவது மனிதனின் உடலில் உள்ளார். நாம் எப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டியது அந்தப் பஞ்சபூதங்கள் தான் எப்பொழுதும் இறைவன் என்பதுஒரு மனிதன் சுற்றி அந்தப் பஞ்சபூதங்களால் உள்ளது முக்கியமாக நிலம் நம்மைத் தாங்கும் பூமியாக உள்ளது மற்றும் கோடானுகடி அளவில் தூரமாக இருப்பதுதான் ஆகாய சக்தி. மீதி இருக்கும் நீர், நெருப்பு, காற்று ஆகிய சக்திகள் நம்முள் இருந்து நம்மைக் கட்டுப்படுத்தி மற்றும் நல்ல வழியில் கொண்டு செல்கிறது. நாம் பூமியில் பிறப்பதற்கு முதல் காரணம் நம்மீது உள்ள இறைத் தன்மையை உணர்ந்து கொள்வது.



கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  குழுவில் சேருங்கள்(subscribe). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).





மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏



பாஆஅர்க்கலாம்....
அடுத்த பதிவில் பார்ப்போம்👆....

கருத்துரையிடுக

0 கருத்துகள்