இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
மிக்கோ உசுயி(Mikao usui)
இந்தப் படத்தில் காணப்படும் நபர் தான் மிக்கோ உசுயி. யார் இவர் ? இவருக்கு ஆன்மீக தன்மைக்கு என்ன தொடர்பு? என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கான பதில் மற்றும் அவரைப் பற்றி ஒரு குட்டி கதையை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிக்கோ உசுயி
மிக்கோ உசுயி என்கிறவர் 15 ஆகஸ்ட் 1865 ஜப்பான் நாட்டில் பிறந்த. அவர் ரெய்கி(Reiki) பயிற்சி கண்டுபிடித்தவர்.
ரெய்கி(Reiki) என்றால் என்ன ?
ரெய்கி(Reiki) என்பது ஒரு வகை தியான பயிற்சி. ரெய்கி பயிற்சியின் உதவி கொண்டு நம் உடலில் உள்ள வலிகளைக் குணப்படுத்தி கொள்ளலாம். ரெய்கி என்பது உடல், உணர்ச்சி மற்றும் மன நோய்களைக் குணப்படுத்தும் பயிற்சி ஆகும்.
ரெய்கி(Reiki) பற்றித் தெளிவாக மற்றொரு பதிவில் பார்க்கலாம்.மிக்கோ உசுயி பற்றிய ஒரு சிறிய கதை பார்க்கலாம்.
மிக்கோ உசுயி அவர்கள் தியான பயிற்சி மேற்கொண்டுருந்து இருக்கிறார் நாள்தோறும் ஒரு மலை அமர்ந்து தியான பயிற்சி மேற்கொண்டு இருந்திருக்கிறார் ஒரு நாள் வானத்தில் ஒரு ஒளி அவரை நோக்கி வந்து இருக்கிறது அப்போது அவர் மனதில் நாம் இறந்து விடுவோம் என்று அச்சத் தோடு தியானத்தில் இருந்தார் அப்பொழுது அந்த ஒளி அவர்மீது பாய்ந்தது அப்போது ஒரு வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் வந்தது.
அதன் பிறகு அவருக்கு எதுவும் ஆகவில்லை உயிருடன் தான் இருந்தார் அதன் பிறகு அவர் வீட்டுக்குச் செல்லலாம் என்று மலையிலிருந்து கீழே வரும்பொழுது அவர் பாறை தடுக்கி விழுந்து அடிப்பட்டது அவரும் வலிக்கிறது என்று அடிப்பட்ட இடத்தில் கை வைத்தார் அந்த வலி முழுமையாக நின்றுவிட்டது மற்றும் அந்தக் காயத்தின் தழும்பு மறைந்து விட்டது அவருக்கு அதிசியம் போல் இருந்தது.
அப்போது அவர் அறிந்து கொண்டார் இந்தப் பயிற்சிமூலம் அனைவரது நோய்களைக் குணப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். மற்றும் ரெய்கி பயிற்சியை 2000 மனிதருக்கு அவரது வாழ்நாளில் கற்று கொடுத்துள்ளார். எந்தவித ஏற்றத் தாழ்வுமின்றி அவரைக் குருவாக ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் ரிக்கி பயிற்சியை அவர் வாழ்நாள் முழுவதும் கற்றுத் தந்திருந்தார் மற்றும் யாருக்கேனும் உடல்நிலையை குறைவாக இருந்தால் ரிக்கி பயிற்சிமூலம் குணப் படுத்தி வாழ்ந்து இறந்தார். மற்றும் எப்பொழுதும் ரிக்கி பயிற்சி செய்யும் அனைத்து மனிதர்களும் மிக்கோ உசுயி அவர்கள் எப்பொழுதும் குருநாதராக ஏற்றுக்கொண்டு பயிற்சி செய்வார்கள் மற்றும் பயிற்சி கற்று தருவார்கள். நல்ல மனதுடன் எவ்வித பயிற்சியும் செய்தால் அது நம்மையே முடியும். ரிக்கி பயிற்சியைப் பெற்றுக் கொள்ளும் அனைவரும் அவரது குருவையும் மற்றும் ரிக்கி கண்ணு பிடித்த குருவான மிக்கோ உசுயி அவர்களை நினைத்ததுதான் கற்றுக்கொள்வார்கள் மற்றும் பயிற்சியில் வெற்றி காண்பார்கள்.
இவர் 9,1926 மார்ச் மாதம் மறைந்தார்...
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் குழுவில் சேருங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
அடுத்த பதிவில் பார்ப்போம்👆....
2 கருத்துகள்
🙏
பதிலளிநீக்குவணக்கம் 🙏
பதிலளிநீக்கு