இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
பிரமிட் சக்தி(Pyramid power)
பிரமிட் பற்றி அறிந்து கொள்வோம்...
பிரமிட் என்றால் மூன்று கோணங்கள் கொண்ட ஒரு அமைப்பு. பிரமிட்டைப் பற்றி அனைவருக்கும் தெரியும். பிரமிட் எகிப்து நாட்டில் உள்ள. பிரமிட் முக்கோண வடிவம் கொண்ட கட்டடம் ஆகும். பிரமிட்முக்கோணம் 51.5 டிகிரி சாய்வாக மூன்று பக்கமும் சமமாக இருக்கும். எகிப்தில் இருக்கும் பிரமிட் கட்டிடம் சுமார் பதிமூன்று ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது ஒரு பிரமிட். திரைப்படங்களில் எகிப்தில் உள்ள பிரமிட் பற்றிச் சிலவற்றை கூறியிருப்பார்கள் மம்மிகள் அப்படி என்றெல்லாம் ஒரு பயம் பொருத்தும் தோற்றத்தைக் கொண்டு கூறியிருப்பார்கள். ஆனால் பிரமிட் பற்றி ஒரு சுவாரசியமான மற்றும் ஆன்மீகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
பிரமிட் சக்தியில் கிடைக்கும் ஆற்றல்.....
முக்கோணம் கொண்ட பிரமிட் சக்தியால்முழுமையாகப் பிரபஞ்ச ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும். முக்கோணம் கொண்ட பிரமிடிலிருந்து தியானம் செய்வது அல்லது அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தால் முழுமையாகப் பிரபஞ்ச ஆற்றல் நமக்குக் கிடைக்கும். பிரபஞ்ச ஆற்றல் என்றால் என்ன என்பதை நம் பதிவில் ஒரு பகுதியாகக் கூறியுள்ளோம். பிரமிட் உள்ள முக்கோணமும் சமமாகவோ 51.5 டிகிரி சாய்வாக மூன்று பகுதிகளிலும் இருக்கும்.பிரமிடில் அமர்ந்து கொண்டு தியானம் செய்தால் பிரபஞ்ச ஆற்றல் நம் உடலுக்குச் சீராகக் கிடைக்கும். முக்கியமாகப் பிரமிட்டில் உள்ள நடுப்பகுதியில் பிரபஞ்ச ஆற்றல் அதிகமாக இருக்கும்.பிரபஞ்ச ஆற்றல் பிரமிட் முழுவதும் எப்போது கிடைக்கும் என்றால் பிரமிடில் உள்ள கோபுர பகுதியில் ஒரு கிறிஸ்டல் கல்லை அமைத்துக் காட்டியிருந்தால் பிரமிட் முழுவதும் பிரபஞ்ச ஆற்றல் முழுமையாகக் கிடைக்கும்.
பிரமிடு வடிவம் கொண்ட அமைப்புகள் உலகம் முழுவதும் புகழ் பெற்றிருந்தது. அக்காலம் மக்கள்கள் பிரமிடு வடிவத்தில் வீடுகள், கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் கட்டியிருந்தார்கள். அக்கால மக்கள் பிரபஞ்ச ஆற்றலைப் பற்றி நன்கு அறிந்து பிரமிடு வடிவத்தில் கட்டிடங்களை அமைத்தார்கள்.
அக்காலக் கட்டடங்கள் மற்றும் மக்கள் தங்கியிருக்கும் குடிசைகள் அனைத்தும் பிரமிடு வடிவத்தில் இருந்தது அதாவது ஓட்டு வீடு, ஓலைக்குடிசை என்று இருந்தது.
இறைவனை வழிபடும் இடங்களும் பிரமிட் வடிவத்தில் இருந்தது. இந்து மதத்தில் கோவில்கள் கோவிலின் கோபுரம் பிரமிடு வடிவத்தில் இருந்தது.
அக்காலக் கட்டடங்கள் மற்றும் மக்கள் தங்கியிருக்கும் குடிசைகள் அனைத்தும் பிரமிடு வடிவத்தில் இருந்தது அதாவது ஓட்டு வீடு, ஓலைக்குடிசை என்று இருந்தது.
இறைவனை வழிபடும் இடங்களும் பிரமிட் வடிவத்தில் இருந்தது. இந்து மதத்தில் கோவில்கள் கோவிலின் கோபுரம் பிரமிடு வடிவத்தில் இருந்தது.
இறைவனை வழிபடும் அனைத்து கட்டிடங்களும் பிரமிடு வடிவத்தில் இருந்தது. கோவில்கள் மட்டுமல்ல தேவாலயங்கள், மசூதிகள் அனைத்தும் அவ்வாறு தான் இருந்தது.
இறைவனை வழிபடும் கட்டிடங்கள் மற்றும் தான் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது இறைவன் யார் என்று நம் பதிவுகள் ஒருபகுதியாகக் கூறப்பட்டுள்ள. ஆதலால் பிரமிட்டில் உள்ள நடுப்பகுதி ராஜா அரை என்று கூறுவார்கள்.
அதாவது ராஜா வாழும் கோட்டைகள் பிரமிட் வடிவத்திலும் மற்றும் ராஜாவின் அரை பிரமிடு வடிவம் கொண்ட கோட்டையின் நடு பகுதியில் இருக்கும். ராஜா அரை எப்பொழுதும் பிரபஞ்ச ஆற்றல் தூய்மையாக மற்றும் முழுமையாகக் கிடைக்கும்.
உதாரணமாகக் கோயில்களில் சிவலிங்கம் இருக்கும் பகுதி கோபுரத்தின் நடுப்பகுதி ஆகும். பிரபஞ்ச ஆற்றல் தூய்மையாகக் கோயிலில் உள்ள இறைவன் கிடைக்கும்.
நாம் தியானம் செய்யும்பொழுது பிரமிட் வடிவத்தில் எதையும் கொண்டும் வடிவமைத்துத் தியானம் செய்தால் தூய்மையான பிரபஞ்ச சக்தி முழுமையாக நம் உடலில் கிடைக்கும் மற்றும் நம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். செம்பு தகடுகள் வைத்துப் பிரமிடு வடிவத்தில் அமைத்துத் தியானம் செய்யும்பொழுது தலையில் வைத்துத் தியானம் செய்வார்கள் அப்பொழுது நமக்கு விரைவில் பிரபஞ்ச ஆற்றல் கிடைக்கும்.
கிறிஸ்டல் கற்கள் பிரபஞ்ச ஆற்றலைப் பிரதிபலித்துத் தூய்மையான ஆற்றலைக் கொடுக்கும்.
எப்பொழுதம் மனிதர்கள் இறைவனை வழிபாடு செய்யும் இடங்களுக்குச் சென்றார் தியானம் செய்யுங்கள் ஏனென்றால் இறைவனை வழிபாடு செய்கின்ற இடத்தில் பிரபஞ்ச ஆற்றல்கள் சுலபமாகக் கிடைக்கும் ஏனென்றால் வழிபாட்டு இடங்கள் பிரமிட் வடிவம் கொண்ட இருப்பதால் எளிதில் பிரபஞ்ச ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும்.
இப்பொழுது கூட மனிதர்கள் வழிபாடு செய்யும் இடங்களுக்குச் செல்லும்பொழுது அமைதியாகச் சிறிது நேரம் கண்களை மூடி வைத்திருக்கிறார்கள் ஏனென்றால் ஒருவித புத்துணர்ச்சி மற்றும் மன அமைதி எப்பொழுதும் கிடைக்கும்.விஞ்ஞான மூலமாக இப்பொழுதுதன் நமக்குத் தெரிந்தது பிரமிட் சக்தி என்று அக்காலத்திலேயே மனிதர்கள் பிரமிட் சக்தி மற்றும் பிரபஞ்ச சக்தி நன்கு அறிந்து அக்கால கட்டிடங்களைத் தெளிவாகப் பிரமிடு வடிவத்தில் அமைத்துக் கொண்டவர்கள்.நாம் தியானம் செய்ய வில்லை என்றாலும் பிரமிட் வடிவத்தில் இருக்கும் கட்டிடங்கள் அல்லது இறைவனை வழிபாடு ஸ்தலங்களில்இருந்தாலே நமக்குப் பிரபஞ்ச ஆற்றல் முழுமையாகக் கிடைக்கும் அவளைப் பற்றி ஒரு பதிவாகவே கூறியுள்ளோம்.பிரமிடினுள் அமர்ந்து தியானம் செய்தால் அளவில்லாத முழுமையான பிரபஞ்ச சக்தி நமக்குக் கிடைக்கும் அதனால்தான் பிரமிட் மிக முக்கியமானதாக இருக்கிறது.
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
ஆத்மா மற்றும் அதன் ரகசியங்கள்(spirit and secret of spirits)...
அடுத்த பதிவில் பார்ப்போம்....
0 கருத்துகள்