இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
காட்சிப்படுத்தும் மூளை(Dream)
காட்சிபடுத்தும் மூளை அதாவது நாம் மூளை நினைப்பதே ஒரு சித்திரமாகக் காட்சிப்படுத்தும் அதை நம் கண்கள்மூலம் நாம் பார்க்க ஆனால் நாம் காணும் அதாவது நம் மூளை காட்சிப்படுத்தும் காட்சிகள் நம் கண்கள் மூடியிருக்கும் பொழுதுதான் நமக்கு அந்தக் காட்சிகள் தெரியும்.
நான் கண்கள் மூடி இருக்கும்பொழுது நாம் காணும் காட்சிகள் அனைத்தும் கனவுகள் என்று கூறுவோம். ஆனால் அவ்வாறு வரும் கனவுகளில் நாம் கண்கள் மூடிக் கொண்டிருக்கும்போது மற்றும் நாம் உறங்கி இருக்கும்பொழுது வரும் காட்சிகள் தான் கனவு என்கிறார்கள்.
அப்பொழுது நாம் ஏன் தலைப்பில் காட்சிப்படுத்தும் மூளை அதாவது ட்ரீம்(dream) என்று கூறி உள்ளார் என்றால் நாம் கண்களை மூடிநம் மூளை நினைப்பதை நாம் காண இருக்கும் பயிற்சியைத் தான் காட்சிப்படுத்தும் முற அனைவருக்கும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ட்ரீம் அதாவது எதிர்கால கனவு.
நம் முன்னாள் ஜனாதிபதியாக இருந்து மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் இவ்வாறு நாம் எதிர்காலத்தில் நினைக்கும் மற்றும் அதைக் காட்சிப் படுத்துவதற்காகத் தான் அப்பொழுது அவர் கனவு காணுங்கள் என்று கூறினார். நாம் தூக்கத்தில் காணும் கனவு ஒரு மாயத் தோற்றம் மற்றும் நம் மனதில் இருக்கும் ஒன்று. நாம் இப்பதிவை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.
முதல் மீதம் நாம் காட்சிப்படுத்தும் மூளை என்று கூறியபடி என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது நாம் உறங்கும்போது நம் மூளை காட்சிப்படுத்துவது என்ன வென்றும் என்று தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் நாம் ஒரு செய்தியைக் கூறலாம் என்று விரும்புகிறேன்.நாம் உறங்கும்பொழுது கிடைக்கும் அனுபவம் மற்றும் காட்சிகள் அனைத்தும் மாய உலகம். நம் வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் ஒவ்வொரு வித ஆற்றல்கள் உள்ளது.அதன்படி உறக்கத்தின் ஆற்றல் அதாவது தூக்கத்தினால் கிடைக்கும் சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் தூங்குவதன் மூலம் கிடைக்கும் ஆற்றல்பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். தூக்கத்தின் ஆற்றல்
சரி முதலில் நாம் உறங்கும்பொழுது நம் மூளை காட்சிப்படுத்துவது என்னவென்று தெரிந்து கொள்ளலாம். நாம் உறங்கும்பொழுது நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் மட்டுமேதான் உறங்கும், நமது உயிர் சக்தியான ஆத்மா எப்பொழுதும் உறக்கம் என்பது கிடையாது. நாம் உறங்கும்போது காணப்படும் காட்சிகள் இரண்டு விதமாக உள்ளது. முதல் விதம் எவ்வாறுநம் மூளை உறங்கும்போது காட்சிப்படுத்துகிறது என்றால் நம் மனதில் உள்ள நினைவுகள் அனைத்தையும் சேர்ந்து உருவாகி நம் கண்கள் உறவு காணப்படும் காட்சிகள் தான் கனவு ஆகும்.அதுவே மற்றொரு விஷயம் என்னவென்றால் நாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு செசெல்லும்பொழுதுநம்மிலிருந்து நமது ஆத்மா அதாவது உயிர் சக்தியானது நம் உடலை விட்டு வெளியே சென்று அனைத்து இடத்திற்கும் செல்லும். அவ்வாறு செல்லும்பொழுது அந்த ஆத்மா எவற்றையெல்லாம் காண்கிறது அது எல்லாம் நம் கனவுகளாக நம் கண்களுக்குக் காட்சிப்படுத்தும்
மேல் கண்டுள்ள புகைப்படத்தில் இருக்கும்படியும் நம் உடலைவிட்டு ஆத்மா இவ்வாறுதான் வெளியே செல்லும் அப்போது நமக்கு அனைத்து வித உணர்ச்சிகளும் இருக்கும் ஆனால் ஆத்மாவுடன் நம் தொப்புளிலிருந்து ஒருவித தொடர்பு உயிர் சக்தியுடன் இணைந்து இருக்கும் அப்பொழுது நாம் அதாவது நம் ஆத்மா செல்லும் மற்றும் பார்க்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் நாம் உருகிக் கொண்டே நம் கண்கள்மூலம் நமது மூளை காட்சிப் படுத்திக் கொண்டிருக்கும். இரண்டு விதமான காட்சிப் படுத்தேன் மூளை. ஆம் காட்சிப்படுத்தும் மூளை என்று நாம் குறிப்பிடுவது என்னவென்றால் நாம் விழித்துக்கொண்டு இருந்து அதாவது நம் உறக்கத்திலிருந்து முழுமையாகவிழித்துக்கண்டு நம் கண்கள் மட்டும் திறவாமல் இருந்து காணப்படும் காட்சிகள் தான் இரண்டாவது விதமான வகையில் நம் மூளை காட்சிப்படுத்தும் காட்சிகள்.
உதாரணமாக நம் எண்ணங்களைக் கொண்டே நம் மூளை காட்சி படுத்துவதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் மாற்ற முடியும்.
நாம் ஒருவித பயிற்சியை எப்பொழுது கூற உள்ளோம்.
இந்தப் பயிற்சியை நீங்கள் தினமும் காலைப் பொழுது விழிப்பதற்கு முன் மற்றும் இரவு உறங்குவதற்கு முன் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
அனைவரும் பயிற்சி என்றால் குறைந்த பட்சம் 20 நிமிட மணிநேரம் இருக்கும் சோம்பேறித்தனத்தால் எப்பொழுதும் அதைச் செய்யமாட்டார்கள்.
ஆனால் நாம் கூறப்போகும் இந்தப் பயிற்சி வெறும் 3 நிமிட நேரம் மற்றும் தான்.
இந்தப் பயிற்சி செய்யும்பொழுது நீங்கள் விழித்துக்கொண்டே கண்கள திறவாமல் நீங்கள் உங்கள் மூளை இடம் எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதாவது உங்கள் முன் ஒரு கணினி இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் அதில் மூன்று வீடியோ பதிவுகள் இருக்கிறது, அந்த மூன்று பதிவிலும் நீங்கள் எதை வண்டுமானாலும் பார்க்கும்படி செய்யலாம்.
இப்போது நான் சொல்லப் போகும் திரைப்படங்களை வகையில் நீங்கள் உங்கள் கனவில் மூலம் ஒவ்வொன்றாகக் காணுங்கள்...
முதல் படம் : நீங்கள் இப்பொழுது ஒருவித சோர்வுடன் மற்றும் ஒருவித வருத்தத்துடன் இருப்பதுபல் அந்த முதல் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள்.
இரண்டாம் படம்: இரண்டாவது படத்தில் நீங்கள் என்னைக் காண போகிறீர்கள் என்றால் நீங்கள் அந்தக் சோறு மற்றும் ஒருவித அழுத்தத்திலிருந்து எவ்வாறு முயற்சி கொண்டு வருகிறீர்கள் என்று நினைத்துக் காணுங்கள்.
மூன்றாவது படம் : மூன்றாவது படத்தில் நீங்கள் என்ன காண வேண்டுமென்றால் நீங்கள் முயற்சித்த படி அந்தச் சோர்வு மற்றும் வருத்தத்திலிருந்து முழுமையாக வெளியே வந்து சந்தோஷமாக இவ்வுலகில் வாழ்வதாகக் உங்கள் மூளைக்கு சொல்லிக் காட்சி படுத்துங்கள்.
நாம் மேலே கூறியுள்ளபடி தினமும் காலை மற்றும் இரவு உறங்குவதற்கு முன் இந்தப் பயிற்சியைச் செய்து பாருங்கள் ஒருவித மாற்றம் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும் மற்றும் இந்தப் பயிற்சியைக் குறைந்த பட்சம் இரண்டு மாதங்களாவது செய்துவரவண்டும்…
எப்பொழுதும் நம் மூளையை கொண்டு காட்சிப்படுத்தும் அனைத்துவித செயல்கள் அனைத்தும் எதிர்மறையாக இருந்தாலும் நேர்மறையாக மாற்ற முடியும்.
அவ்வாறு காணப்படும் காட்சிகள் தான் கனவு காணுங்கள் என்று நாம் ஜனாதிபதியாக இருந்து மறைந்த ஐயா ஏபிஜே அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று கூறினார்.
அவர் அப்பொழுது எவ்வாறு கூறினார் என்றால் நாம் உறக்கத்தில் வரும்பொழுது காணப்படும் காட்சிகள் கனவல்ல நம்மை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு என்று கூறினார்.
நம்மை உறங்க விடாமல் செய்வது என்றால் நாம் நினைப்பதை முடிக்கும் வரை மற்றும் நம் சிந்தனைகள் மாறும்வரை முயற்சித்து மற்றும் பயிற்சி எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவ்வாறு மூளையால் காட்சிப் படுத்தி அதில் வெற்றி கொள்வதே ஆங்கிலத்தில் law of attraction என்று கூறுவார்கள். நாம் எந்தக் குன்றின் மீது கவனம் கொண்டு நமக்குள் இருக்கும் படி காண்கிறோம் அதையே நாம் கண்டிப்பாகப் பெறுவோம் ஆதலால் நேர்மறை எண்ணங்கள் கவர்ந்து நேசியுங்கள்....
முயற்சி திருவினை ஆக்கம் முயற்சியின்மை
இன்மை புகுத்தி விடும்
நான் கண்கள் மூடி இருக்கும்பொழுது நாம் காணும் காட்சிகள் அனைத்தும் கனவுகள் என்று கூறுவோம். ஆனால் அவ்வாறு வரும் கனவுகளில் நாம் கண்கள் மூடிக் கொண்டிருக்கும்போது மற்றும் நாம் உறங்கி இருக்கும்பொழுது வரும் காட்சிகள் தான் கனவு என்கிறார்கள்.
அப்பொழுது நாம் ஏன் தலைப்பில் காட்சிப்படுத்தும் மூளை அதாவது ட்ரீம்(dream) என்று கூறி உள்ளார் என்றால் நாம் கண்களை மூடிநம் மூளை நினைப்பதை நாம் காண இருக்கும் பயிற்சியைத் தான் காட்சிப்படுத்தும் முற அனைவருக்கும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ட்ரீம் அதாவது எதிர்கால கனவு.
நம் முன்னாள் ஜனாதிபதியாக இருந்து மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் இவ்வாறு நாம் எதிர்காலத்தில் நினைக்கும் மற்றும் அதைக் காட்சிப் படுத்துவதற்காகத் தான் அப்பொழுது அவர் கனவு காணுங்கள் என்று கூறினார். நாம் தூக்கத்தில் காணும் கனவு ஒரு மாயத் தோற்றம் மற்றும் நம் மனதில் இருக்கும் ஒன்று. நாம் இப்பதிவை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.
முதல் மீதம் நாம் காட்சிப்படுத்தும் மூளை என்று கூறியபடி என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது நாம் உறங்கும்போது நம் மூளை காட்சிப்படுத்துவது என்ன வென்றும் என்று தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் நாம் ஒரு செய்தியைக் கூறலாம் என்று விரும்புகிறேன்.நாம் உறங்கும்பொழுது கிடைக்கும் அனுபவம் மற்றும் காட்சிகள் அனைத்தும் மாய உலகம். நம் வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் ஒவ்வொரு வித ஆற்றல்கள் உள்ளது.அதன்படி உறக்கத்தின் ஆற்றல் அதாவது தூக்கத்தினால் கிடைக்கும் சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
உறக்கத்தினால் கிடைக்கும் ஆற்றல்.
நாம் தூங்குவதன் மூலம் கிடைக்கும் ஆற்றல்பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். தூக்கத்தின் ஆற்றல்
சரி முதலில் நாம் உறங்கும்பொழுது நம் மூளை காட்சிப்படுத்துவது என்னவென்று தெரிந்து கொள்ளலாம். நாம் உறங்கும்பொழுது நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் மட்டுமேதான் உறங்கும், நமது உயிர் சக்தியான ஆத்மா எப்பொழுதும் உறக்கம் என்பது கிடையாது. நாம் உறங்கும்போது காணப்படும் காட்சிகள் இரண்டு விதமாக உள்ளது. முதல் விதம் எவ்வாறுநம் மூளை உறங்கும்போது காட்சிப்படுத்துகிறது என்றால் நம் மனதில் உள்ள நினைவுகள் அனைத்தையும் சேர்ந்து உருவாகி நம் கண்கள் உறவு காணப்படும் காட்சிகள் தான் கனவு ஆகும்.அதுவே மற்றொரு விஷயம் என்னவென்றால் நாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு செசெல்லும்பொழுதுநம்மிலிருந்து நமது ஆத்மா அதாவது உயிர் சக்தியானது நம் உடலை விட்டு வெளியே சென்று அனைத்து இடத்திற்கும் செல்லும். அவ்வாறு செல்லும்பொழுது அந்த ஆத்மா எவற்றையெல்லாம் காண்கிறது அது எல்லாம் நம் கனவுகளாக நம் கண்களுக்குக் காட்சிப்படுத்தும்
உதாரணமாக நம் எண்ணங்களைக் கொண்டே நம் மூளை காட்சி படுத்துவதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் மாற்ற முடியும்.
நாம் ஒருவித பயிற்சியை எப்பொழுது கூற உள்ளோம்.
இந்தப் பயிற்சியை நீங்கள் தினமும் காலைப் பொழுது விழிப்பதற்கு முன் மற்றும் இரவு உறங்குவதற்கு முன் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
அனைவரும் பயிற்சி என்றால் குறைந்த பட்சம் 20 நிமிட மணிநேரம் இருக்கும் சோம்பேறித்தனத்தால் எப்பொழுதும் அதைச் செய்யமாட்டார்கள்.
ஆனால் நாம் கூறப்போகும் இந்தப் பயிற்சி வெறும் 3 நிமிட நேரம் மற்றும் தான்.
இந்தப் பயிற்சி செய்யும்பொழுது நீங்கள் விழித்துக்கொண்டே கண்கள திறவாமல் நீங்கள் உங்கள் மூளை இடம் எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதாவது உங்கள் முன் ஒரு கணினி இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் அதில் மூன்று வீடியோ பதிவுகள் இருக்கிறது, அந்த மூன்று பதிவிலும் நீங்கள் எதை வண்டுமானாலும் பார்க்கும்படி செய்யலாம்.
இப்போது நான் சொல்லப் போகும் திரைப்படங்களை வகையில் நீங்கள் உங்கள் கனவில் மூலம் ஒவ்வொன்றாகக் காணுங்கள்...
முதல் படம் : நீங்கள் இப்பொழுது ஒருவித சோர்வுடன் மற்றும் ஒருவித வருத்தத்துடன் இருப்பதுபல் அந்த முதல் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள்.
இரண்டாம் படம்: இரண்டாவது படத்தில் நீங்கள் என்னைக் காண போகிறீர்கள் என்றால் நீங்கள் அந்தக் சோறு மற்றும் ஒருவித அழுத்தத்திலிருந்து எவ்வாறு முயற்சி கொண்டு வருகிறீர்கள் என்று நினைத்துக் காணுங்கள்.
மூன்றாவது படம் : மூன்றாவது படத்தில் நீங்கள் என்ன காண வேண்டுமென்றால் நீங்கள் முயற்சித்த படி அந்தச் சோர்வு மற்றும் வருத்தத்திலிருந்து முழுமையாக வெளியே வந்து சந்தோஷமாக இவ்வுலகில் வாழ்வதாகக் உங்கள் மூளைக்கு சொல்லிக் காட்சி படுத்துங்கள்.
நாம் மேலே கூறியுள்ளபடி தினமும் காலை மற்றும் இரவு உறங்குவதற்கு முன் இந்தப் பயிற்சியைச் செய்து பாருங்கள் ஒருவித மாற்றம் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும் மற்றும் இந்தப் பயிற்சியைக் குறைந்த பட்சம் இரண்டு மாதங்களாவது செய்துவரவண்டும்…
எப்பொழுதும் நம் மூளையை கொண்டு காட்சிப்படுத்தும் அனைத்துவித செயல்கள் அனைத்தும் எதிர்மறையாக இருந்தாலும் நேர்மறையாக மாற்ற முடியும்.
அவ்வாறு காணப்படும் காட்சிகள் தான் கனவு காணுங்கள் என்று நாம் ஜனாதிபதியாக இருந்து மறைந்த ஐயா ஏபிஜே அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று கூறினார்.
அவர் அப்பொழுது எவ்வாறு கூறினார் என்றால் நாம் உறக்கத்தில் வரும்பொழுது காணப்படும் காட்சிகள் கனவல்ல நம்மை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு என்று கூறினார்.
நம்மை உறங்க விடாமல் செய்வது என்றால் நாம் நினைப்பதை முடிக்கும் வரை மற்றும் நம் சிந்தனைகள் மாறும்வரை முயற்சித்து மற்றும் பயிற்சி எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவ்வாறு மூளையால் காட்சிப் படுத்தி அதில் வெற்றி கொள்வதே ஆங்கிலத்தில் law of attraction என்று கூறுவார்கள். நாம் எந்தக் குன்றின் மீது கவனம் கொண்டு நமக்குள் இருக்கும் படி காண்கிறோம் அதையே நாம் கண்டிப்பாகப் பெறுவோம் ஆதலால் நேர்மறை எண்ணங்கள் கவர்ந்து நேசியுங்கள்....
இன்றைய திருக்குறள்
திருக்குறள்
இன்மை புகுத்தி விடும்
- குறள் 616
நாம் எவ்வித செயல்களிலும் முயற்சி கொண்டு செய்தால் அந்தச் செயல் வெற்றி பெறும் முயற்சி இல்லாமல் வெற்றி பெற வேண்டுமென்றால், அந்தச் செயல் எப்போதும் தோல்வியைத் தழுவும். அதே போல் தான் நாம் மேலே கூறியுள்ள பயிற்சியை முயற்சித்து பாருங்கள் முயற்சித்தால் எவ்வித எதிர் மறை செயல்களும் நேர்மை செயலாக மாறி உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும்...
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
ஆயுளை கட்டுப்படுத்தும் மூச்சு
(Control your life by breathing)
(Control your life by breathing)
அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....
0 கருத்துகள்