கர்மவினை (Karma)



இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்




கர்மவினை(Karma)






கர்மவினை இன்று அதிகமாகப் பேசப்படுகிறது ஏனென்றால் அனைவரது மனதிலும் ஒரு பயம் இருக்கிறது, நாம் செய்கின்ற செயல் நமக்கு மீண்டும் வரும் என்று.இன்றைய கால மக்களுக்கு ஏன் அவ்வாறு பயம் இருக்கிறது என்றால் ஒருவித மன அழுத்தம் அனைவருக்கும் ஏதேனும் வினையைச் செய்து விட்டோமா என்று எண்ணி பயப்படுகிறார்கள்.

கர்ம வினை என்றால் என்ன?
நீங்கள் நினைப்பது மற்றும் தெரிந்து இருப்பது அனைத்தும் சரி தான் கர்ம வினை என்றால் நாம் செய்யும் வினையை அமைக்க மீண்டும் வரும் என்று. ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் கர்ம வினை என்றால் வெறும் தீய செயல்களைச் செய்துவிட்டால் அது நமக்கு மீண்டும் அதே வினை நமக்கு வரும் என்று நினைப்பீர்கள் ஆனால் கர்ம வினை என்றால் நான் செய்கின்ற நல்வினை மற்றும் தீவினை இரண்டும் சேர்ந்து மீண்டும் நமக்கு வரும் நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு வரும் சுலபமாகக் கூறினார். எப்பொழுதும் நன்மை செய்யவண்டும் நன்மையைச் செய்தால் நமக்கு மீண்டும் நம்மை வந்து சேரும்.

கர்மவினை என்னும் சுழல்.




சுழற்சி அப்படி என்றால் நாம் அனைவருக்கும் தெரியும். சுழற்சிக்கு உதாரணமாகக் கூற வேண்டும் என்றால் பூஜ்ஜியம்(Zero) ஆகும். 

கர்மவினை எப்பொழுது வரும் என்றால் நாம் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு ஜென்மத்தில் செய்யும் பாவங்கள் அனைத்தும் அதே ஜென்மத்தில், மறு ஜென்மத்திலும் அல்லது நாம் பிறப்பு எடுக்கப் போகும் ஏதேனும் ஒரு ஜென்மத்தில் அந்த வினைகானதை  நாம் அனுபவிப்போம்.


வினைகளைச் செய்யவேண்டும்எப்பொழுதும் நாம் நல்ல வினைகளைசெய்யும்பொழுதுஅவ்வாறு செய்யும்பொழுது நமக்கு நல்லதையே வந்து சேரும். கர்ம வினைகள் நாம் செய்கின்ற வினைகள் மட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் செய்த வினைகள் அனைத்தும் கூட நமக்கு வந்து சேரும்.

நாம் செய்கின்ற நல்ல செயல்களால் நமக்குப் பிறகு வரும் சந்ததிகள் அனைவரும் தீய கர்ம வினைகளிலிருந்து கஷ்டப்படாமல் நன்றாக வாழ நம்மால் முடிந்த சிலவற்றை செய்ய வேண்டும்.

நாம் கோவிலில் அன்னதானம் செய்தால் 5 தலைமுறை அல்லது அதற்கு மேல் உள்ள தலைமுறைகளுக்கு நன்றாக வாழ்வார்கள்.

இறந்த உடலுக்குப் புண்ணியாதானம் அதாவது நமக்குத் தெரியாத சில உடலுக்குத் தகுந்த மரியாதையுடன் அதற்குச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்தால் 12 தலைமுறைகள் நன்றாக வாழும் என்று சில புத்தகங்கள் கூறுகிறது.

அதேபோல் சில நல்ல செயல்களால் நமக்குப் பிறகு வரும் சந்ததிகள் நன்றாக வாழ்வார்கள்.

நாம் மேலே கூறிய செயல்களைச் செய்யாமல் இருந்தாலும் சரி ஆனால் எப்பொழுதும் தீவினைகளை செய்துவிடக் கூடாது மற்றும் பிறர் மனம் புண்படும்படி எவ்வித செயல்களையும் செய்து விடக் கூடாது.எப்பொழுதும் நல்ல செயல்களைச் செய்தால் நமக்கு மற்றும்நமக்குப் பிறகுகு வரும் சந்ததிகள் அனைத்தும் நன்றாக வாழும் என்பது ஆகும்.

இப்பதிவில் கடைசியாக  ஒன்று கூற இருக்கிறோம் என்னவென்றால் எப்பொழுதும் நல்லதே செய்யுங்கள் நல்லதையே பேசுங்கள்.அவ்வாறு இந்த நல்லதையே நினைத்து நல்லதையே செய்துகொண்டிருந்தாள் இறைவன் நமக்கு நல்லதே தருவார். அவ்வாறு நல்லதையே தரவில்லை என்றாலும் நமக்கு வரும் துன்பங்களிலிருந்து இறைவன் நம்மைக் காப்பாற்றுவார்....

ஒரு சிறிய கதையுடன் எவ்வாறு நாம் செய்யும் வினை நமக்கு வருகிறது என்று தெரிந்து கொள்வோம்.



உணவால் வந்த வினை.


இக்கதையை சுலபமாக மட்டும் சுருக்கமாகக் கூறி பதிவை முடித்துக் கொள்ளலாம்.

ஒரு ஊரில் ஒரு துறையூர் ஒருவர் இருந்தார் அவரை ஒரு அந்தணர் மதிய உணவிற்கு அழைத்தார் அப்போது அந்தத் துறவி அந்த அந்தணரிடம் எனக்கு உணவு எதுவும் வேண்டாம் அதற்குப் பதிலாகப் பாயசம் ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் வேண்டும் என்றார் அதற்கு அந்த அந்தண அதேபோல் ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் பாயாசம் செய்து வைத்திருந்தார் மதிய உணவு நேரம் ஆனது அப்பொழுது துறவி வீட்டிற்கு வந்தார். அந்தனர் துறவறம் நீங்கள் கேட்டது போல் பாயாசம் ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறினார்பிறகு துறவி அந்தப் பெரிய பாத்திரத்தில் இருக்கும் முழு பாயசம் எனக்கு மட்டும்தான் என்று கூறினார். அந்தணர் பாயசத்தை துறவிக்கு ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றிக் கொடுத்தார் திரவியம் வாங்கி அருந்தினார்பிறகு பெரிய பாத்திரத்தில் உள்ள பாயசம் என்ன செய்வது என்று அந்த நேர் கேட்டார் அதற்குத் துறவி அந்தப் பாயசம் முழுவதும் என் உடலில் ஒரு இடம் விடாமல் பூசி வேண்டும் என்று கூறினார். அதேபோல் அந்தப் பாயசம் முழுவதும் துறவியின் உடல் முழுவதும் பூசி விட்டார், பின்னர் அந்தத் துறவி கூறினார் அந்தணரை நீங்கள் என்னை உணவுக்கு அழைத்து எனக்கு நன்றாக நான் கூறியபடி செய்யாததால் எங்க வினை உங்களுக்கு அடுத்த பிறவியில் தொடரும் என்று கூறினார். அந்தணர் குழப்பத்துடன் நீங்கள் கூறியபடி உங்கள் உடல் முழுவதும் பூசி விட்டோமே அப்புறம் ஏன் என்று கேட்டார். அதற்கு அந்தத் துறவி நீ உடல் முழுவதும் பூச வில்லை என் உள்ளங்காலில் பாயசத்தை பூச மறந்து விட்டாய் என்று கூறினார்.

காலங்கள் சென்றது அந்த அந்தணர் மறுபிறவியில் ஒரு சிறந்த போர் வீரராக இருந்தார்.அக்காலத்தில் அப்பொழுது போருக்குச் செல்லும்பொழுது அவர் அனைவரையும் எழுதி வந்தார் அப்போது அவரது காலனி குறைந்துவிட்டதால் வெறும் காலால் நடந்து வரும்பொழுது ஒரு முன் உள்ளங்காலில் குற்றி அவரது உயிர் பிரிந்தது.

நாம் எப்போதோ செய்த வினை நம்மை எப்பொழுதும் விடாது ஆதலால் எப்பொழுதும் நல்ல செயல்களைச் செய்து நன்மையைப் பெறுங்கள்....


இன்றைய திருக்குறள்

திருக்குறள்



இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.

குறள் 314

ஒருவர் என்ன செய்திருந்தாலும் அதை மறந்து நாம் எப்பொழுதும் நன்மையே செய்ய வேண்டும். நாம் செய்யும் நன்மைகள் அனைத்தும் நமக்கு நன்மையாகவே முடியும்.




கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.

(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).





மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏

இறப்பிலிருந்து மீண்டு பிழைத்தவர்கள் (life after life)


அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....

கருத்துரையிடுக

0 கருத்துகள்