இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
திருமூலர்(Thirumoolar)
சுந்தரநாதர்
சென்னை பதிவர் திருவிழாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் யாரோ ஒருவர் பெயர் குறிப்பிட்டுள்ளேன் என்று சிந்தியுங்கள்?
சுந்தரனார் என்கிறவர் கிமு 6000 வருடங்களுக்கு முன் சாத்தனூரில் தெரிவித்துள்ளார். இவர் அகத்தியர் மீது கொண்ட பக்தியினால் இவரும் சிவனை வழிபடத் தொடங்கினார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார் மற்றும் சுந்தரநாதர் அஷ்டமாசித்திகளை நன்கு கற்று தெரிந்து வைத்திருந்தார். நன்கு தெரிந்து மற்றும் அறிந்து மட்டுமில்லை அஷ்டமாசித்திகளில் வல்லமை படைத்தவராக இருந்தார். இவர் சிவனை வழிபட்டுச் சிவனருள் பெற்று மற்றும் அகத்தியர் தமிழ்நாட்டுக்கு வந்து ஆலயங்களைத் தசை தரிசனம் செய்ய வரும்பொழுது இவரும் அதே போல் தமிழ்நாட்டிற்குவந்தார் மாற்றம் வரும் வழியில் இருக்கும் அனைத்து சிவன் கோயில்களிலும் நன்கு தரிசனம் செய்து கொண்டு வந்திருந்தார். அவர் ஒரு ஊருக்கு வரும்பொழுது மாடுகள் கூட்டம் இருந்ததை பார்த்தார். தினமும் ஒரு மாடு மேய்ப்பவன் அந்த இடத்தில் வந்து மாடு மேய்த்து மாலைப் பொழுதில் வீட்டிற்கு செல்வது வழக்கமாகக் கொண்டிருந்துள்ளான். அப்பொழுது ஒரு நாள் அதே போல அந்த மாடு மேய்ப்பவன் காலையில் வந்து மாடுகளையும் மேய்த்துவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருந்துள்ளான் திடீரென அந்த மாடு மேய்ப்பவன் இறந்துவிட்டான். அந்த மாடுகள் அனைத்தும் வீட்டுக்குச் செல்லாமல் அந்த மாடு மேய்ப்பவன் வருவான் என்று காத்துக் கொண்டே இருந்தது, அதைக் கண்டார் சுந்தரநாதர்.பின்பு சுந்தரநாதர் மாடுகளின் இன்னும் வீட்டுக்குப் போகவில்லை என்று சுற்றுமுற்றும் பார்க்கும்பொழுது இந்த மாடு மேய்ப்பவன் அமர்ந்தபடியே இறந்து இருப்பதை கண்டார்.
பின்பு அவர் சிந்தித்தார் மாடுகள் அவன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து இவர் ஒரு மறைவான இடத்தில் அமர்ந்தார். சுந்தரநாதர் அஷ்டமா சித்தியில் வல்லமை பெற்றோர் ஆயிற்றே, இவர் மறைவான இடத்தில் அமர்ந்து அவருடைய உயிரை அவர் பூத உடல் எதிலிருந்து பிரித்து அந்த மாடு மேய்ப்பவன் உடலில் புகுந்தார், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் கூடுவிட்டு கூடுபாயும் கலையை உபயோகித்துள்ளார். சுந்தரநாதர் மாடு மேய்ப்பவன் உடலில் சென்று வநத மாடுகளை அனைத்தும் வீட்டிற்கு கூட்டி சென்றார். கணவன் வரவில்லை என்று காத்திருந்த அந்த மாடுமேய்க்கும் மனைவி கணவன் வந்து விட்டார் என்று அவர் அருகில் சென்றாள். அப்போது சுந்தரநாதர்நான் உன் கனவுகள் நான் இல்லை என்னைத் தொடாதே என்று கூறினார் அப்போது அந்த மாடு மேய்க்கிறவனின் மனைவி நம் கணவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அதைப் பொருட்டாக மதிக்கவில்லை. இப்போதெல்லாம் அந்த மாடு மேய்க்கிற என் மனைவியைத் தொடும் போதெல்லாம் இவ்வாறு சுந்தரநாதர் கூறிக்கொண்டிருந்தார். ஒரு நாள் இதைப் பொறுத்துக் கொள்ளாத அந்த மனைவி ஊர் பெரியவர்களிடம் கூறி கேட்கச் சொன்னாள். அப்போது அந்த ஊர் பெரியவர்கள் அனைவரும் அவனைக் கூப்பிட்டு மூலா உனக்கு என்ன ஆகிவிட்டது உன் மனைவி வரப் புகார் அளித்துள்ளார் என்று கேட்டார். அப்பொழுது சுந்திரநாதர் நடந்தது அனைத்தும் ஊர் பொது மக்களிடம் கூறினார். ஊர் பொதுமக்களும் அவர் கூறுவதை நம்பாமல் இவனுக்கு ஏதோ மனம் குழம்பி விட்டது என்று கூறிவிட்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல இவர் அவருடைய வேலை தேடி செல்லும்பொழுது அவருடைய உடல் இருந்த இடத்துக்கு மூலன் உடலில் இருக்கும் சுந்தரநாதர் சென்றார். அவர் மறைத்து வைத்திருந்த அவருடைய உடல் அங்குக் காணாமல் இருந்தது. சுந்தரநாதரும் ஒரு இடத்தில் அமர்ந்து அவர் உடல் எங்குச் சென்று விட்டது என்று ஞானதிருஷ்டியில் பார்த்தார் அப்போது அவருடைய உடல் மூலனின் மனைவி தன் கணவர் நம்முடன் இருக்க வேண்டும் என்று அவருடைய உடலை எங்கு இருக்கிறது என்று மூல நடுவிலிருக்கும் சுந்தரர் உரையைக் கேட்டு எரித்துவிட்டு இருப்பதை தெரிந்து கொண்டார். சுந்தரநாதர் ஒரு சித்தர் காதலால் பொய்யைக் கூறாமல் தன் உடலில் எங்கு இருக்கிறது என்று தெளிவாகக் கூறியுள்ளார். சுந்தரநாதர் மூலன் உடலில்இருப்பது தான் இறைவனின் சித்தம் என்றால் அவ்வாறு இறந்து விடுகிறேன் என்று மூலன் உடம்பிலேயே சுந்தரநாதர் இருந்துள்ளார் ஆதலால் மூலன் உடம்பிலேயே இருந்ததால் திருமூலர் என்று அழைக்கப்பட்டார். திருமூலர் திருமந்திரத்தை இயற்றியுள்ளார். இவ்வாறுதான் சுந்தரநாதர் திருமூலர் என்று அழைக்கப்படுகிறார்.
இன்னொரு ஒரு சுவாரஸ்யம் மற்றும் சிறப்புமிக்க திருமூலர் பற்றிய செய்தியைக் கூற விரும்புகிறேன்.
திருமூலர் ஒரு இடத்தில் அமர்ந்து என்னை நினைத்துத் தியானம் செய்து கொண்டே இருப்பார். 3000 வருடங்களுக்கு இவர் வாழ்ந்துள்ளார். வாழ்நாள் முழுவதும் இறைவனை நினைத்துத் தவம் இருந்துள்ளார். அப்போ இவர் எப்பொழுது திருமந்திரத்தை எழுதி இருப்பார் என்று நீங்கள் சிந்திக்கலாம். திருமந்திர நூலில் மொத்தம் 3000 மந்திரங்கள் இருக்கிறது. திருமூலர் வருடங்களுக்கு ஒருமுறை தவத்திலிருந்து விழித்து ஒரு நான்கு வரை பாடல்கள் அதாவது நான்கு வரி மந்திரங்கள் எழுதுவார். 3000 வருடங்களுக்கு 3000 நான்கு வரி பாடல்கள் இவ்வாறு எழுதியுள்ளார்.
இவர் கடைசியாக தில்லை-நடராஜர் இருக்கும் சிதம்பரத்தில் மறைந்துள்ளார். இப்பொழுதும் திருமூலருக்கு கோயில் சிதம்பரத்தில் தில்லை நடராஜர் கோவில் அருகில் உள்ளது.
இன்றைய திருக்குறள்
திருக்குறள்
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
- குறள் 298
ஒருவருடைய உடல் தூய்மை அவர் குளிப்பதால் அமையும் மற்றும் ஒருவரின் உள்ள தூய்மை பேசும் உண்மையால் காணப்படும்.எப்பொழுதும் ஒருவரிடம் பேசும்போது உண்மையாகப் பேசினால் நமது உள்ளத்தூய்மை அவர்களுக்குத் தெரியும்...
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....
0 கருத்துகள்